Thursday, August 17, 2006

இஸ்லாமோ நாஜிஸம்

ஜெரூசலத்தின் முப்தி ஹிட்லருடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்யும் டாகுமெண்டரி.





ஹிட்லர் செய்த சதியை வெள்ளையடிக்கும் அளவிற்குப் போவார்களா நம் Liberal அறிவு வாளி கள்!!

6 comments:

Muse (# 01429798200730556938) said...

வஜ்ரா,

மிகவும் சுவையான வீடியோ.

இதில் எகிப்தின் அதிபர் நாஸர் பற்றியும் வருகிறது. நாஸரை மிக மிக ஸப்போர்ட் செய்தவர் நமது தேஸத்தின் மாமா நேரு அல்லவா.

நேரு மாமா உண்மையில் ஒரு முஸ்லீம் என்று கூறுகின்ற வலைப்பதிவுகளை இந்தியாவில் தடை செய்துவிட்டார்கள். அங்கே கிடைக்கின்றதா? உதாரணமாக, www.swordoftruth.com.

உடன்பிறப்பு said...

நேதாஜி கூடத் தான் ஹிட்லருடன் சேர்ந்து போராடினார். அதற்காக அவரை நாம் வெறுக்கிறோமா. எல்லாவற்றையும் மதக் கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு உடன்பிறப்பே

வஜ்ரா said...

உடன்பிறப்பே (கழக) உடன்பிறப்பே,

நேதாஜி செய்தார் என்றால் அவருக்கு இந்தியாவை வெள்ளையனிடமிருந்து விடுவிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் செய்தார்.

அந்த முல்லா செய்தார் என்றால் அவருக்கு இந்த உலகத்தை யூதர்களற்ற உலகம் ஆக்கவேண்டும் என்ற எண்ணத்தில் செய்தார்.

இரண்டிற்கும் இமாலய வேறுபாடு தலை!!

ஹிட்லரின் யூத வெறுப்பை பயங்கரமாக சாடியவர்களில் நேதாஜியும் ஒருவர். ஜனனாயகத்தை நசுக்கி ஹிட்லர் செய்த அக்கிரமங்களை நேராக எதிர்த்து பின், சிஙக்ப்பூரில் வந்து தன் Azad hind ஆர்மியை உருவாக்கினார்.

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி வஜ்ரா அவர்களே. வீடியோவை ஜெர்மன் மொழியிலேயே ரசிக்க முடிந்தது. ஆங்கில சப் டைட்டில்கள் அருமையான மொழி பெயர்ப்பு.

முஃப்டி ஹுஸ்ஸைனி என்ற கோமாளியை (ஆனால் அபாயகரமான கோமாளி) பற்றி மேலும் அறிய லியோன் யூரிஸின் எக்ஸோடஸை படிக்கவும்.

இங்கும் கூறுவேன் இந்த எக்ஸோடஸ் பழைய ஏற்பாட்டில் வரும் எக்ஸோடஸுக்கு எவ்வகையிலும் குறைந்ததல்ல. அது பற்றி நான் எழுதிய பதிவிலிருந்து இங்கு மீண்டும் தருகிறேன். பின்னூட்டம் நீள்வதற்கு மன்னிக்கவும்.

"இஸ்ரேலின் அந்த நாட்களை வர்ணிக்கும் லியோன் யூரிஸ் என்னும் எழுத்தாளர் தன் நாவல் "எக்ஸோடஸ்"ல் இவ்வாறு எழுதுகிறார் (நினைவிலிருந்து எழுதுகிறேன், தமிழ் மொழி பெயர்ப்பு என்னுடையது):

"அவர்கள் (யூதர்கள்) எல்லா விதமாகவும் வந்தனர். சிலர் நடந்து வந்தனர். சிலர் கப்பல்களில் வந்தனர். சிலர் விமானங்களில் வந்தனர். சிலர் சைக்கிளில் வந்தனர். அவர்கள் 64 நாடுகளிலிருந்து வந்தனர்"

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வணக்கத்துடன் அவர்களே,

இப்பத்தான் இந்தப் பின்னூட்டத்தப் பாத்தேன்.

எனர்ஜி வேஷ்ட் செய்யற விஷயத்தைப் பத்தி நிஜமாகவே பதிவு இங்க போட்டிருக்கேன். பாத்துக்குங்க. http://dondu.blogspot.com/
அதுக்குத் தூண்டுதலா இருந்தப் பதிவையும் ஹைப்பர் லிங்கு மூலம் பாத்துக்குங்க.

அன்புடன்,
டோண்டு ராகவன்

bala said...

இதில் எகிப்தின் அதிபர் நாஸர் பற்றியும் வருகிறது. நாஸரை மிக மிக ஸப்போர்ட் செய்தவர் நமது தேஸத்தின் மாமா நேரு அல்லவா//
Nehru had an uncanny ability to pick the wrong guys for support..
Nazer,Chou-en-lai.

Nehru was a nice guy that's about all..He could speak and write excellent English,believed in the Indian Nation,(read discovery of India,by any standard an excellent book).But in rest of the matters, as PG Wodehouse would say he was mentally negligible.

Bala