Saturday, October 14, 2006

தீபாவளி Fatwa

மலேசியா (truly asia!) வில் சிறுபான்மையின இந்துக்கள் தீபாவளி பண்டிகைக்கு இஸ்லாமியர் தீபாவளி வாழ்த்து தெரிவித்தல் இஸ்லாமுக்கு எதிரானது என்று Fauzi mustaffar என்ற மலேசிய அரசு ஷரியா சட்டதிட்ட கிளை தலைவர் ஒரு e-mail அனுப்பிய்ருக்கிறார்.

இந்த விஷயம் வெளியில் தெரிந்துவிட்டது.

உடனே, மலேசிய அரசு இது முஸ்தப்பரின் தனிப்பட்ட கண்ணோட்டம் என்று விலகி நிற்கிறது.



Fauzi Mustaffar, head of Shariah department, in an email directive to office staff has said that Diwali was a religious festival in which Hindu deities were worshipped and greeting Hindus on the occasion was like practising polytheism to Muslims.

"So Muslims who have inadvertently wished Hindus a Happy Diwali, Happy Durga Pooja or Happy Lakshmi Pooja must immediately repent and not repeat it in the future," Fauzi said in his e-mail, according to The Star daily.

Government distanced itself from the controversial directive. Abdullah Zin, a minister in Prime Minister Abdullah Badawi's Department, said the email sent by Mustaffar was his "personal view," according to the daily.

"He (Mustaffar) has no authority to say Muslims shouldn't wish Hindus because that is like a fatwa (edict). And fatwas can only come from the National Fatwa Council and Jakim," Zin was quoted as saying.

"Just because you wish someone Happy Diwali does not mean that you have embraced his beliefs and religion. It is not syirik (practising polytheism). In a multi-religious and multi-racial country like ours, it is important to live in harmony and be nice to one another," the minister said.

Fauzi when contacted said the email was in response to employees enquiries and meant only for internal circulation.


இத்தனையும் செய்துவிட்டு முஸ்தப்பர் சொல்லும் விஷயம் என்னவென்றால் அந்த மின் மடல் internal circulation க்கு மட்டும் தானாம்.

இதில் எழும் கேள்விகள் என்னவென்றால்,

1. ஷரியா சட்டத்தின் படி இந்துக்கள் பண்டிகைக்கு இஸ்லாமியர் வாழ்த்து தெரிவிக்கக் கூடாதா?

2. இந்துக்கள் மட்டும் ஏன் மாங்கா மடையர்கள் போல், ஈத் முபாரக், ரம்ஜான் வாழ்த்துக்கள், என்றெல்லாம் சொல்லவேண்டும்?

3. மலேசிய அரசு விலகி நின்றாலும் இந்த விஷயம் வெளியில் தெரியாமல் இருந்திருந்தால்?

இப்படி ஒரு அரசு இயந்திரத்தில் தலைவராகப் பணி செய்பவர் e-mail fatwa விடுகிறார் என்றால், அவர்களுடைய "மத-நல்லிணக்கம்" எத்தகயது என்பதை எண்ணிப்பார்க்க முடிகிறது.

மலேசிய அரசு ஒன்றும் தங்களை மதச்சார்பற்ற அரசாக அறிவித்துக் கொள்ளவில்லை. இருந்தபோதிலும் மலேசியா தான் இஸ்லாமிய நாடுகளிலேயே கொஞ்சமேனும் மத நல்லிணக்கம் காட்டி வந்திருக்கிறது. துருக்கி அடுத்ததாக.

இதே தீபாவளியை வைத்து இன்னுமொறு செய்தி படித்தேன்.

நேற்று வரை இந்து நாடாக இருந்த நேபாளத்தில் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கத் தடை விதித்துள்ளது.

ஆட்சியில் இருப்பது இடது சாரிக்கூட்டம். அவர்கள் சொல்லும் காரணத்தில் ஞாயம் கிஞ்சித்தும் இல்லை. பாதுகாப்பு காரணம் சொல்லப் படுகின்றது. அதற்கு ஆட்சியில் அமர்ந்து கொண்டு சட்டம் போடுவதை விடுத்து ஆஸ்பத்திரிகள் பல கட்டி அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தவேண்டியது தானே.

இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. நேபாளத்தில் இருந்துகொண்டு தன் நாட்டிற்கே துரோகம் செய்து ஆட்சியைப் பிடித்தவர்கள் தானே இவர்கள்.

இந்த கேவலத்துக்கு நம் மத்தியில் உலாவும் செஞ்சட்டைக்காரர்களின் ஆதரவு வேறு. "மகாராஜாவை மரியாதை"யுடன் வீட்டிற்கு அனுப்பிய இவர்கள் மக்களாட்சிக்கு கொடுக்கும் மரியாதை இவ்வளவு தானா?

17 comments:

நாகை சிவா said...

மலேசியாவிலா இப்படி என்று ஆச்சரியப்பட வைக்கின்றது. தைப்பூச திருவிழா அங்கு தான் மிக கோலகலமாக கொண்டாடப்படும் என்று கேள்விப்பட்டு இருந்தேன்.

ஜயராமன் said...

வஜ்ரா,

நன்று. ஒரே சமயத்தில் இதே விஷயத்தில் ஜடாயுவின் பதிவும் பார்த்தேன்..

எனக்கு தெரிந்தவரையில்....

1. ஷரியா சட்டத்தின் படி இந்துக்கள் பண்டிகைக்கு இஸ்லாமியர் வாழ்த்து தெரிவிக்கக் கூடாதா?

கூடாது. காஃபிர்கள் சலாம் சொன்னாலே அதை முஸ்லிம்களின் சலாம் போல என்றும் அந்த சட்டம் சொல்கிறது...


2. இந்துக்கள் மட்டும் ஏன் மாங்கா மடையர்கள் போல், ஈத் முபாரக், ரம்ஜான் வாழ்த்துக்கள், என்றெல்லாம் சொல்லவேண்டும்?

சொல்வது மதத்தின்படி தவறில்லை. ஆனால், "எம்மதமும் சம்மதம்" என்ற இந்துமதக்கோட்பாட்டை நாம் நிறைய குழப்பிக்கொண்டிருக்கிறோம். எப்படி வேண்டுமானால் இறைவனை சொல்லலாம் என்று அர்த்தம் பண்ணிக்கொண்டிருக்கிறோம். "எல்லாப்பாதைகளும் என்னையோ அடைகின்றன" என்று கீதையில் கிருஷ்ணன் சொன்னதை நாம் இஸ்லாம் முதலான மார்க்கங்களுக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். எல்லா வழிகளும் அவனையே அடையுமானால், வாழும் நெறியை கீதை ஏன் படித்து படித்து சொல்ல வேண்டும்... ஞானமார்க்கம், பக்திமார்க்கம், கர்ம-மார்க்கம் என்று வழிகளை ஏன் காட்டவேண்டும்? இந்துக்கள் தங்களை முற்போக்குவாதிகளாக காட்டிக்கொள்ள முணைந்ததில் விளைந்தது இது. காந்திமுதல் எல்லோருக்கும் இதே சங்கடம்தான்...

நன்றி

We The People said...

வஜ்ரா அந்த அறிவிப்பு மலேசிய அரசால் அனுப்பப்பட்டதல்ல. அது ஒருவருடைய தனிப்பட்ட கருத்து என்று சொல்லியிருக்கிறது.

http://www.hindu.com/thehindu/holnus/001200610141755.htm

இதை இவ்வளவு பெரிய விவாதமாக்க தேவையில்லை.

ப்ளீஸ்!

We The People said...

asalamone இது என்ன புது காமெடி விடறீங்க! யார் சொன்னார்கள் இந்து மதத்தை சார்ந்தவர்கள் மாமிசம் சாப்பிட கூடாது என்று?? ஹிந்துக்களில் சில பிரிவினர் மட்டும் மாமிசம் சாப்பிடமாட்டார்கள். அது ஹிந்து மதம் அவர்களுக்கு தந்த சுதந்திரம்.

அது போகட்டும் இந்த பதிவுக்கு இந்த மாமிசம் சாப்பிடும் விசயத்துக்கு என்ன சம்பந்தம்!!! ஒரு லாஜிக்கும் புரியலை. asalamone நீங்க வேற காமெடி பண்ண இறங்கீட்டீங்களா??!! ஐயோ! ஐயோ!!

Muse (# 01429798200730556938) said...

அஸலம் ஒன்,

ஹிந்துக்கள் அனைவரும் ஸைவ உணவைத்தான் சாப்பிடவேண்டும், அஸைவ உணவை நமது நூல்கள் எல்லாம் எதிர்க்கின்றன என்று எந்த விஷயம் தெரிந்த ஹிந்துத்தலைவரும் சொன்னதில்லை. சொல்லவும் மாட்டார்கள். அதே போல மாமிஸம் சாப்பிட்டே ஆகவேண்டும் என்றோ, ஒரு குறிப்பிட்ட விலங்கை வெறுக்க வேண்டும் என்றோ அவர்கள் சொன்னதில்லை.

விஷயம் தெரிந்த ஞானியான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் இந்தக் கருத்தை ஒட்டியோ, வெட்டியோ எதுவும் சொல்லாமலிருந்தது அந்த மேடையில் மனமுதிர்வுடன் நடந்து கொள்ள ஒருவர் இருந்தார் என்பதையே காட்டுகின்றது.

ஹிந்து மதத்தை அந்த மதத்திலுள்ள பெரியோர்களிடமிருந்து அறிந்துகொள்வது குழப்பத்தை அகற்றும்.

Muse (# 01429798200730556938) said...

வஜ்ரா அந்த அறிவிப்பு மலேசிய அரசால் அனுப்பப்பட்டதல்ல. அது ஒருவருடைய தனிப்பட்ட கருத்து என்று சொல்லியிருக்கிறது.

ஐயன்மீர், அந்த தனிப்பட்ட ஒருவர் அரஸாங்கத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரது அரஸாங்க வேலையே மதங்கள் பற்றிய கருத்துக்களைத் தெரிவிப்பதும் என்று வஜ்ரா எழுதியிருந்ததைப் பார்த்தீர்களா? பார்த்தபின்பும் இங்கனம் கூறுகின்றீர்களா?

வஜ்ரா said...

ஜெய்,

அது தெரிந்தது தான்...அந்த அறிவிப்பு மலேசிய அரசினுடயது அல்ல. ஆனால் இவர்களைப் போல் உள்ள ஆசாமிகளால் ஒரு மத நம்பிக்கையாளர்களை அனைவரையும் சந்தேகத்திற்குள்ளாக்குகிறது.

போதத குறைக்கு ஆஸலாமுஒன் வேறு என்னமோ ஒரு விஷயத்தைச் சொல்லி இந்துக்கள அனைவரும் மாங்கா மடையர்களே என்று சொல்லி விட்டுப் போகிறார்..

ஏன், எங்களுக்கெல்லாம் சுயமரியாதை இருக்கக் கூடாதா...?

ஜடாயு said...

வஜ்ரா, ஒரே நேரத்தில் நாம் இருவரும் இதே விஷயத்தைப் பதிவில் போட்டிருக்கிறோம். INformation overload! எனிவே, தமிழ்மண வாசகர்களின் கவனத்தை இந்த செய்தி கண்டிப்பாக ஈர்த்தே தீரும் :))

அசாலமோன் (சாலமோன் இல்லாதவர் என்று பொருளா??) குறிப்பிடும் அந்தக் கூட்டத்துக்கு அடியேனும் போயிருந்தேன். தாடிகளும், தொப்பிகளும், புர்காக்களும் ததும்பி வழிந்த அந்த குமட்டல் எடுக்க வைக்கும் இஸ்லாமிய சுய புகழ்ச்சிக் கூட்டத்தில் நடந்த ஒரே ஆறுதலான விஷயம் ஸ்ரீஸ்ரீயின் உரை தான், அவர் சில நல்ல பாயின்டுகளைச் சொல்லும்போது கைதட்டக் கூட அங்கிருந்த இந்துக்கள் (2000 இந்துக்கள் vs 40000 முஸ்லீம்கள்) தயங்கி பயந்ததைப் பார்த்தேன்!
So much for Islamic dialogue with other religions!

Muse (# 01429798200730556938) said...

ஜடாயு அவர்களே,

ஸ்ரீ ஸ்ரீயை இஸ்லாமில் சேருமாறு அந்தக் கூட்டத்திலேயே அழைப்பு விடுத்ததாகக் கேள்வியுற்றேன். வேதனையாக இருந்தது.

CAPitalZ said...

மலேசியாவில் பல பழைமைவாய்ந்த இந்துக் கோவில்கள் இடிக்கப்படுகிறது. இதில் ஆர்ப்பாட்டம் செய்யப் போனவர்களுக்கும் காயமாம்.

மலேசியாவின் போக்கு சற்று கடினமாகத் தான் இருக்கிறது.

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/

வஜ்ரா said...

//
ஸ்ரீ ஸ்ரீயை இஸ்லாமில் சேருமாறு அந்தக் கூட்டத்திலேயே அழைப்பு விடுத்ததாகக் கேள்வியுற்றேன். வேதனையாக இருந்தது.
//

குருதிபுணல் படத்தில் நாசர் கமலிடம் நீ எங்ககூட சேர்ந்துரு, ஜெயிக்கிற சைடு என்று அழைப்பு விடுவான்...அது மாதிரி இருக்கு.

Amar said...

மலேசியாவும் கொஞ்சம் கொஞ்சம் radicaliseஆகி வருகிறது.

பார்க்கலாம். உச்சகட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம் எத்தனை தூரம் போகிறது என்று.

எத்தனை தூரம் போகிறதோ அத்தனை விரைவாக அழிவு!

Hariharan # 03985177737685368452 said...

ஷங்கர்,

பக்கத்து தெற்கு பிலிப்பைன்ஸிலிருந்து அதிவீர தீவிரவாத இஸ்லாமிய அமைப்பான 'அபுஸயாஃப்" ஆட்கள் மலேசிய அரசு / மத நிறுவனங்களுக்குள் ஊடுருவி விட்டார்கள் என நினைக்கிறேன்.

மலேசிய மக்கள் தீவிரவாத இஸ்லாமியர்கள் அல்ல. மாடரேட்கள்.
மலேசிய சுற்றுலா எகானமிக்கு இம்மாதிரி "அபுஸயாப்" ஆட்கள் மலேசியாவிலிருந்து பட்வா போட்டு ஆப்பு வைக்க முடிவு செய்து விட்டார்கள் போலிருக்கிறது!

"மலேஷியா ட்ரூலி ஏஷியா" மெல்ல "மலேஷியா ட்ரூலி இஸ்லாமியா" என்று பின்னேறிவிடாமல் இருக்கவேண்டும்!

அன்புடன்,

ஹரிஹரன்

We The People said...

//போதத குறைக்கு ஆஸலாமுஒன் வேறு என்னமோ ஒரு விஷயத்தைச் சொல்லி இந்துக்கள அனைவரும் மாங்கா மடையர்களே என்று சொல்லி விட்டுப் போகிறார்..//

அவருக்கு ஹிந்துக்களை அப்படி திட்ட ஒரு ஆசை போல. போகட்டும் விடுங்க. அப்படி அல்ப சந்தோஷம் வரும் என்றால் எண்ஜாய் செய்யட்டும்.

//ஏன், எங்களுக்கெல்லாம் சுயமரியாதை இருக்கக் கூடாதா...?//

இந்தியாவில் மட்டும் தான் மற்ற மததை திட்டினால் தான் Secular என்று சொல்லும் அளவுக்கு குழம்பிப்போயிருக்கிறார்கள் நம் அரசியல்வாதிகள். அதை Enjoy பண்ண asalamone போன்றவர்கள் துவங்கியிருக்கிறார்கள். நாமும் இதையே செய்தால் மிருகங்களூக்கு மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

Iyappan Krishnan said...

Is this secularism?

01: There are nearly 52 Muslim countries.
Show one Muslim country which provides Haj subsidy.

02: Show one Muslim country where Hindus are extended the special rights that Muslims are accorded in India?
Show one country where the 85% majority craves for the indulgence of the 15% minority.

03: Show one Muslim country, which has a Non-Muslim as its President or Prime Minister.

04: Show one Mullah or Maulvi who has declared a 'fatwa' against terrorists.

05: Hindu-majority Maharashtra, Bihar, Kerala, Pondicherry , etc. have in the past elected Muslims as CM's, ..... Can you ever imagine a Hindu becoming the CM of Muslim - majority J&K?

06: In 1947, when India was partitioned, the Hindu population in Pakistan was about 24% ....Today it is not even 1%.

07: In 1947, the Hindu population in East Pakistan (now Bangladesh) was 30% .... Today it is about 7%. What happened to the missing Hindus? Do Hindus have human rights?

08: In India today Hindus are 85%. If Hindus are intolerant, how come Masjids and madrasas are thriving? How come Muslims are offering Namaz on the road? How come Muslims are proclaiming 5 times a day on loud speakers that there is no God except Allah?

09: When Hindus gave to Muslims 30% of Bharat for a song, why should Hindus now beg for their sacred places at Ayodhya, Mathura And Kashi?

10: Why Gandhiji objected to the decision of the cabinet and insisted that Somnath Temple should be reconstructed out of public fund, not government funds. When in January 1948 he pressurized Nehru and Patel to carry on renovation of the Mosques of Delhi at government expenses?

11: Why Gandhi supported Khilafat Movement (nothing to do with our freedom movement) and what in turn he got?

12: If Muslims & Christians are minorities in Maharashtra, UP, Bihar etc., are Hindus not minorities in J&K, Mizoram, Nagaland, Arunachal Pradesh, Meghalaya etc? Why are Hindus denied minority rights in these states?

13: When Haj pilgrims are given subsidy, why Hindu pilgrims to Amarnath, Sabarimalai & Kailash Mansarovar are taxed?

14: When Christian and Muslim schools can teach Bible and Quran, .... Why Hindus cannot teach Gita or Ramayan in our schools?

15: Do you admit that Hindus do have problems that need to be recognized? Or do you think that those who call themselves Hindus are themselves The problem?

16: Why post - Godhra is blown out of proportion, when no-one talks of the ethnic cleansing of 4 lakh Hindus from Kashmir?

17: Do you consider that - Sanskrit is communal and Urdu is secular, Mandir is Communal and Masjid is Secular,
Sadhu is Communal and Imam is secular,
BJP is communal and Muslim league is Secular,
Dr.Praveen Bhai Togadia is ANTI-NATIONAL and Bhukari is Secular, VandeMatharam is communal and Allah-O-Akbar is secular,
Shriman is communal and Mian is secular,
Hinduism is Communal and Islam is Secular,
Hindutva is communal and Jihadism is secular,
and at last, Bharat is communal and Italy is Secular?

18: Why Temple funds are spent for the welfare of Muslims and Christians, when they are free to spend their money in any way they like?

19: When uniform is made compulsory for school children, why there is no Uniform Civil Code for citizens?

20: In what way, J&K is different from Maharashtra, TamilNadu or UttarPradesh, to have Article 370?

21: Abdul Rehman Antuley was made a trustee of the famous Siddhi Vinayak Temple in Prabhadevi, Mumbai ....Can a Hindu - say Mulayam or Laloo - ever become a trustee of a Masjid or Madrasa?

22: Dr. Praveen bhai Togadia has been arrested many times on flimsy grounds. Has the Shahi Imam of Jama Masjid, Delhi, Ahmed Bhukari been arrested for claiming to be an ISI agent and advocating partition of Bharat?

23: A Muslim President, A Hindu Prime Minister and a Christian Defence Minister run the affairs of the nation with a unity of purpose. Can this happen anywhere, except in a HINDU NATION - BHARATH? JAI HIND !!!

Please forward it to as many Indians as possible "Hinduism is not a religion it is a way of life. -
Swami Vivekananda

This is not prepared by/for any political party/group ... these are the observations & the thoughts of a Citizen Of India

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

திகைப்பாக இருக்கிறது. மலையக நண்பர்கள் எனக்கு இதுவரை வெளிப்படுத்தாமல் இருக்கும் செய்தியை உங்களால் தெரிந்துகொள்ள முடிகிறது.நன்றி.
-தேவமைந்தன்

Anonymous said...

IF YOU ALL DARE DO NOT JUDGE ANY RELIGION BY ITS FOLLOWERS OR THE PEOPLE HAVING A RELIGIOUS NAME Like, Ram or Rahim.

JUDGE THE RELIGION BY ITS AUTHENTIC RELIGIOUS SCRIPTURES WITH PROOF.