YNET NEWS எனப்படும் இஸ்ரேலிய நாளிதளில் வந்த செய்திக் குறிப்பு ஒன்றில், இஸ்ரேலில் உள்ள ஹைஃபா ரம்பம் மருத்துவமனையின் டாக்டர் இலியன் க்ருயன்வால்ட் என்பவரின் டீம் sexual health என்ற துறையில் சில சிலந்திகளின் விஷத்தில் ஆண்களுக்கு ஏற்படும் erectile dysfunction எனப்படும் ஆண்மைக் கோளாறுகளை சரி செய்யும் தன்மை உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். அதுவும் சில ஆண்கள் சில வகை சிலந்தி கடித்தபின்னர் தங்கள் ஆண் குறி எழுச்சி நீண்ட நேரம் நீடிப்பதாக தெரிவித்ததாகவும் அந்தச் செய்திக் குறிப்பு கூறுகிறது.
Ynet news ன் வலைத்தளத்தில் முழு செய்தி கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த செய்திக்கு வந்த ஒரு பின்னூட்டம் இங்கே!
Spiderman
Spiderman
Does whatever Viagra can
Gets aroused, supersized
Catches girls, just like flies.
மார்வெல் காமிக்ஸின் ஸ்பைடர் மேன் கார்டூன் title song ன் டியூனில் பாடவும்!
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
பாவம் சிலந்திகள். சிலந்தி மசாலா படு பயங்கரமாக விற்பனை ஆக போகிறது
சிலந்தி நம்மளக்கடிச்சாத்தான் அது நடக்கும்!
நாம சிலந்தியக்கடிக்கிறதுனால ஏதும் நடக்குமான்னு தெரியல்ல..
நம்மூரில் தான் நண்டு எல்லாம் இருக்கே! அதைச் சாப்பிட்டாலே கொஞ்சம் தேருமே!
நம்மாளுகளும், முருங்கைக்காய், நண்டு மாமிசம் மேலெயெல்லாம் ஆராய்ச்சி பண்ணி ஒருசில மருந்தேல்லாம் patent வாங்கி வெச்சிகிட்டா நாள பின்ன நல்லா காசு பாக்கலாம்.
//அதுவும் சில ஆண்கள் சில வகை சிலந்தி கடித்தபின்னர் //
எங்கே கடிச்சா? ;-)
ஆஹா... நண்டுலயும், சிலந்தியல்யும் இவ்வளவு மேட்டர் இருக்கா...
அப்படியே சிட்டுக்குருவிக்கும் ஒரு patent apply பண்ணிர வேண்டிதான்.
"சிட்டுக்குருவியிலிருந்து சிலந்தி வரை"ன்னு ஒரு நாவல் எழுதி வெளியிட்டா ஓஹோன்னு விக்கும் போலருக்கே! :-)
This is the one of the most important information for me. And I am feeling glad reading your article. The article is really excellent ?
BA 1st Year Exam Result 2022 | BA 2nd Year Exam Result 2022 | BA 3rd Year Exam Result 2022.
Post a Comment