Friday, December 01, 2006

எங்கே ஐலைய்யா ?

2006 செப்டெம்பர் 29 ம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஊர் முன்னிலையில் அவமானப் படுத்தப் பட்டு அதில் 18 வயது பெண்ணை மானபங்கப் படுத்தி வண்புணர்ச்சி செய்திருக்கின்றனர் எல்லாம் ஊர் கூடி நின்று வெடிக்கை பார்த்து கை கொட்டி அந்தக் கொடிய மிருகங்களை உர்ச்சாகப் படுத்தியுள்ளனர். கைர்லாஞ்சி கிராமத்தில் நடந்த இந்த கோர சம்பவம் ஒரு தேசிய அவமானம். இந்த சம்பவம் தேசிய அளவில் பல அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஸ்ஹ்டிரா மாநிலத்தில் பல இடங்களில் அதன் விளைவுகள் தெரிய ஆரம்பித்து விட்டன.

இதன் முக்கிய காரணம், அந்த குடும்பத்தினர் தலித் இனத்தவர்கள்.

இந்த அக்கிரமத்தை அரங்கேற்றியவர்கள் "மேல் சாதி" என்று சொல்லிக் கொள்ளும் OBC க்கள்.

தலித் intellectual சந்திரபன் பிரசாத் இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

Return of the Dalit panther


Amid cheers from the Kunbi men, women and children, the mother and daughter were first stripped. While they were being raped for about an hour, the Kunbi elders stood to give the culprits a standing ovation.

Did such things happen in Hitler's regime? In full public view, four people were butchered. This is India's social holocaust, where dominant Kunbis, a listed OBC caste inflicted humiliation while killing.

Atrocities on Dalits follow a pattern, often of a pan-India nature. Most Dalit killings are accompanied by inflicting humiliations. For instance, if the caste society decides to rape a Dalit woman, or target her dignity, attempts are made that more and more people came to know of it. That's the reason a rape is preceded by stripping the victim. Sometimes, there will be no physical injury, only humiliation. The idea is to convey a message - that, Dalits ought to know their social positioning. The Khairlanji medievalism is just one case in point. Such acts of barbarism are common all over India and it is just that this savagery caught the media attention and we are shocked.


OBC க்கள் தலித்துக்கள் மேல் கட்டவிழ்த்துவிடும் வன்முறையை Social holocaust என்று சொல்கிறார்.

ஒரு விதத்தில் இது உண்மையே.

இந்த அதி தீவிர "இந்து எதிர்ப்பு வலைத்தளத்தில்" முக்கியமாக இலங்கை தமிழர்களை எதிர்க்கும் பௌத்த வலைதளத்தில் படங்கள் போட்டிருக்கிறார்கள். படங்கள் கோரமானவை. மன முதிர்ச்சி உடையவர்கள் மட்டுமே பார்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இது வரை, தலித் விடுதலை என்றெல்லாம் பேசும் அறிவு சீவிகளிடமிருந்து ஒரு பேச்சுகூட இல்லை இதைப் பற்றி.

1. எங்கே, கஞ்சன் ஐலைய்யா ?

2. தலித்-பஹுஜன் (பஹுஜன் என்பது OBC க்களைக் குறிக்கும் சொல்) கூட்டு என்றெல்லாம் பேசிய இந்த அறிவாளி, தலித்-பஹுஜன் இணைந்து பிராமணர்களைக் கேள்வி கேட்கவேண்டும் என்று சொல்லியவர் இப்போது எங்கே ?

3. இந்த குற்றவாளிகளுக்கும் தூக்கு வழங்கக் கூடாது என்று சொல்பவர்கள் நம் அறிவு சீவிக் கூட்டத்தில் இருக்கலாம், தப்பில்லை, இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஆனால் இவர்கள் முட்டாள் தனத்தின் அளவு தன் நிகரில்லாக் கீழ் நிலையைத் தொடும் என்றால் அது இவர்கள் பேசும் இது போன்ற பேச்சில் தான். சந்தோஷ் சிங்கிற்கு தூக்கு வழங்குவது பற்றி பேச்சு மூச்சில்லை, ஆனால் அஃப்சலுக்கு என்றவுடன் இவர்கள் கொடி தூக்கியதும், தர்ணா செய்ததும் இதன் அடிப்படையில் பார்க்கையில், இவர்களைப் பார்த்து காரித் துப்பவேண்டும் என்று தோன்றுகின்றது.

4. இது காங்கிரஸ் ஆளும் மஹராஷ்டிரத்தில் நடந்த விஷயம், இதே பா.ஜ.க ஆளும் குஜராத்தில் நடந்திருந்தால் ?

5. எங்கே டீஸ்டா செடல்வாத், ஷபானா ஆஸ்மி மற்றும் இவர்கள் அடி வருடிகளான NGO ராஸ்கல்கள் ?

18 comments:

வஜ்ரா said...

test

bala said...

//எங்கே டீஸ்டா செடல்வாத், ஷபானா ஆஸ்மி மற்றும் இவர்கள் அடி வருடிகளான NGO ராஸ்கல்கள் //

மற்றும் புதுவை சுகுமாரன் அய்யா/நவ திராவடீய அதி மேதாவி ரோசா அய்யா/பு க கமிஷன் ஏஜென்டுகளான அசுரன் அய்யாவும்,ராஜவனஜ் அய்யாவும் எங்கே எங்கே?

பாலா

dondu(#11168674346665545885) said...

முதலில் திராவிட ராஸ்கல்கள் எங்கே?

அப்படியே வந்தாலும் அவர்கள் ஒன்று மட்டும் நிச்சயம் சொல்வார்கள். "இதற்கெல்லாம் மூல காரணம் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த வந்தேறிகள் ஏற்படுத்திக் கொடுத்த சிஸ்டம் இது. ஆகவே அவர்கள்தான் பொறுப்பு. நாங்கள்பாட்டுக்கு தலித் பெண்களைக் கற்பழித்தல், பஞ்சாயத்து நடக்காமல் தடுக்க வைத்தல் ஆகிய நியாயமான காரியங்கள் செய்து கொண்டிருப்போம்" என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

Zero tolerance

It's probably easier to incite trouble over Brahmin oppression of Dalits, which is probably still there in pockets, but is not the all-pervasive phenomenon that the OBC-Dalit war is. Perhaps, the hesitation to speak the truth comes from a fear of dividing the backward communities. But they are already divided. Everybody knows the present truth of OBC-Dalit differences, but for that reason, nobody wants to accept it. It is the elephant in the room.

வஜ்ரா said...

பாலா,

புதுவை சுகுமாரனை விடுங்கள். அவர் பல நேரங்களில் தன் வலைப்பதிவிலேயே தெரியமாட்டார்.

நவ யுக திராவீடீய அதி மேதாவிகள் தான் பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறார்கள் இந்த விஷயத்தில்.

டோண்டு ஐயா,

நான் மேலே சுட்டியுள்ள zero tolerance என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

இன்று கஞ்சன் ஐலையா போன்ற OBC க்கள் தலீத் விடுதலை என்றெல்லாம் ஒரு பக்கம் பேசிவிட்டு கடைசியில் தலீத் கள் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள் என்ற அடிப்படை உண்மையை எந்தப் பத்திரிக்கையும் சொல்வதில்லை.

இது போன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆனால், இந்த சம்பவம் வெளியில் தெரிந்ததனால் இவ்வளவு ஆர்பாட்டம் நடக்கிறது.

திராவிட ராஸ்கல்கள் அமைதி காப்பது வியப்பான விஷயமல்ல.

what they are showing is absolutely predicitable silence.

தமிழகத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி சம்பவங்கள் நடத்தியது திராவிட கட்சியைச் சேர்ந்த "மேல் சாதி" OBC க்கள் தான்.

இப்பொழுது இவ்வளவு நடந்துவிட்டது.

இனி குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட்டால் என்ன சொல்வார்கள் இந்த அறிவாத்மாக்கள் என்று பொருத்துத்தான் பார்க்கவேண்டும்.

தூக்கு தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்று பதிவு போடுவார்களா ? போட்டால் தலீத்துக்கள் இவர்கள் மூஞ்சியில் காரித் துப்பினாலும் தப்பில்லை.

Hariharan # 03985177737685368452 said...

ஷங்கர்,

மிக மிகக் கொடுமையான வார்த்தைகளால் விவரித்துவிட முடியாத மகாகேவலமான செயல்.

நேர்மையாக எந்த நிகழ்கால பிரச்சினையை இந்த அரசியல் திரா"விட"ப் பெத்தடின் போட்டுக் கொண்ட சமூகநீதிக் காவலர்கள் வந்து பேசுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்.

இவர்களுக்கு கண்முன் தெரியும் ஓபிசிக்கள் செய்யும் இம்மாதிரி எதையும் விவாதிக்க வரமாட்டார்கள். கருத்துச் சுதந்திரக்காவலாளிகள் இளையராஜா வெங்காயத்தின் படத்துக்கு ஏன் இசை அமைக்கவில்லை என்றால் அது பார்ப்பனீயம் என்று பேச நன்கு வரும்.

அதுசரி தமிழ்நாட்டில் இதே வருணாசிரமக் காவல்நாய்களான ஓபிசிக்கள் அவர்களது வயல்காட்டில் சேறுமிதித்து வேலைசெய்யும் தலித் பெண்களை பம்புசெட் ரூமில் வைத்து வன்புணர்வு செய்பவர்கள்தானே!

இந்தக் கொடுமையை எதிர்க்கவேண்டும் என்ற உணர்வு எங்கிருந்து வரும் இவர்களுக்கு? பகுத்தறிவு வாழ்க!

bala said...

//இந்தக் கொடுமையை எதிர்க்கவேண்டும் என்ற உணர்வு எங்கிருந்து வரும் இவர்களுக்கு? பகுத்தறிவு வாழ்க!//

ஹரிஹரன் அய்யா,

அதான் பகுத்தறிவு வெங்காயம் சொல்லிக்கொடுத்த ஸ்டெப்னி(கள்) கல்சரால் AIDS விஷயத்தில் தமிழ்நாட்டை முன்னிலையில் வைத்திருக்கிறார்களே நம்முடைய creamy layer obcக்கள்.

பாலா

வஜ்ரா said...

பாலா மற்றும் ஹரிஹரன்,

நன்றி.

arunagiri said...

இது கொடுமை வஜ்ரா. இந்தப்பாதகம் செய்தவர்களை மோதி மிதிக்க வேண்டாமா? ஆபாசமாய் அமைதி காக்கும் முற்போக்கு முகமூடிகளான டீஸ்டா செல்டாவத், ஷபானா ஆஸ்மி, சந்தீப் பாண்டே போன்றோரின் முகத்தில் உமிழ்ந்துவிட வேண்டாமா? நிர்வாண சவத்தின் மார்பளவு குளோசப்பை போட்டோவாய்ப் போட்டு இறந்த பின்னும் அந்தப் பெண்ணை அவமதிக்கும் இந்த மத வெறுப்பு வக்கிர வியாபார வலைத்தளத்தைக் கொளுத்தினால்தான் என்ன?

Anonymous said...

ரத்தம் கொதிக்கிறது.

இந்த எழவெடுத்த (தறு)தலைவர்கள் இந்தியாவை வல்லரசாக்குகிறார்களோ இல்லையோ - இப்படி வக்கிரம் பிடித்த தாயோளிகளை விட்டுவைத்து வார்த்தை ஜாலங்களால் மக்களை ஏமாற்றி கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தோடு வக்கிர அரசாக்கிக் கொண்டிருப்பது மிகவும் கேவலமாக இருக்கிறது. இந்த பாவச் செயலைச் செய்தவர்கள் மட்டுமல்ல -நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் அதிகார வர்க்கத்திலிருக்கும் அனைவரும் கயவர்களே - கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளிகளே!

சே... அவமானமாக உணர்கிறேன்.

Anonymous said...

இங்கே வரவனையான் செந்தில் பெயரில் அதர் ஆப்ஷன் உபயோகித்துப் போடப்பட்ட பின்னூட்டம் நீக்கப்பட்டுவிட்டது

வஜ்ரா said...

செந்தில்

வரவனையான் செந்தில் தானே ?

அது நீங்கள் இட்ட பின்னூட்டம் தானா ? உங்கள் படம் வரவில்லையே ?

Hariharan # 03985177737685368452 said...
This comment has been removed by a blog administrator.
dondu(#11168674346665545885) said...

"வரவனையான் செந்தில் தானே?"

இல்லை. அதர் ஆப்ஷன் உபயோகித்து யாரோ போட்டிருக்கிறார்கள். அதை அழித்து விடுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

நன்றி டோண்டு சார்,

அதை நீக்கிவிட்டேன்.

அதைப் பற்றி விவாதிக்கவேண்டாம் என்று இதன் மூலம் மற்ற பதிவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

We The People said...

வெட்கக்கேடான விசயம். என்று இந்த கொடுமைகள் நிற்கப்போகிறதோ. படங்களை பார்க்கமுடியவில்லை. உயிர் தப்பிய அந்த குடும்ப தலைவனின் நிலையை நினைக்கும் போது இன்னும் கொடுமையாக இருக்கிறது.

வெட்டி பேச்சு பேசி காலம் கழிக்கும் அரசியல் வியாதிகள் இதற்கு ஒரு தீர்வும் கொண்டு வரமாட்டார்கள், மக்கள் எழுச்சி தான் தீர்வை கொண்டுவர வேண்டும்.

வஜ்ரா said...

மக்களின் எழுச்சி, ஜனநாயகமாக, கல்வி அறிவு வளர்வதனால் ஏற்படவேண்டும்.

எழுச்சி, புரட்சி, வரட்சி, என்று சொல்லிக் கொண்டு மேலை நாட்டு வாந்தியான கம்யூனிச முறையில் வராமல் இருந்தால் சரி.

vikram university ba 3rd year result said...

This site helps to clear your all query.
BA 3rd semester Exam result
BCom Final/3rd Year Exam result