Saturday, October 07, 2006

தலீத் - மதமாற்றம்

கேந்திரபாதா என்னும் ஊரில் உள்ள சுமித்ரா என்ற பெண் தனது மாமனார் மற்றும் கணவர் தான் இந்து கடவுள்களை வழி பட தடுக்கின்றனர். கிருத்துவாக மாற கட்டாயப் படுத்துகின்றனர் என்று போலீசில் புகார் கொடுத்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் வந்துள்ளது.


"My husband and father-in-law pressurised me to change my religion. Last week they assaulted me when I again refused to convert, so I left my husband's house," she said.


இப்படிப் பட்ட மத மாற்றத்தை கட்டாய மத மாற்றம் என்று சொல்லாமல் வெறு என்ன சொல்வது.


"I am ready to die. But I will not change my religion," Sumitra added. Sumitra's marriage last year was not a happy event. A resident of Arunanagar village, near Kendrapada, she was allegedly raped by Padia Das in June 2005.


மதம் மாறுவதற்கு பதில் செத்துப் போய் விடுவேன் என்று சொல்லும் அளவிற்கு கட்டாயப் படுத்தப்பட்டிருக்குறாள் அந்தப் பெண்.

இந்த 19 வயது தலீத்துக்கு இருக்கும் சுய மரியாதை கூட இல்லாத ஜந்துக்கள் படித்துவிட்டு உலக ஞாயம் பேச வந்துவிடுகிறார்கள்.

இதெல்லாம் திரு. கஞ்சன் ஐலையா போன்ற தலீத் "பெருமகனாருக்கு"த் தெரியாமல் இருக்காது...அவர் தான் " நான் ஏன் இந்து அல்ல" என்று புத்தகம் எழுதி பெருமை தேடிக்கொண்டவராச்சே..! அவர் இதற்கெல்லாம் வருவாரா?

8 comments:

வஜ்ரா said...

test

சீனு said...

//மதம் மாறுவதற்கு பதில் செத்துப் போய் விடுவேன் என்று சொல்லும் அளவிற்கு கட்டாயப் படுத்தப்பட்டிருக்குறாள் அந்தப் பெண். //

:((

Muse (# 01429798200730556938) said...

அன்பு வஜ்ரா,

இந்தியாவில் வாழப்படும், பல்வேறு பிரிவுகளினால் பயிலப்படும், புனித ஸ்தலங்களையும், தத்துவங்களின் தோற்றத்தையும் இந்திய துணைக்கண்டத்தில் கொண்டதுமான மதங்களை நாம் ஹிந்து மதம் என்று குறிப்பிட்டுவருகிறோம். ஆனால், காஞ்சன் இலையா ஹிந்து மதத்திற்கு கொடுத்திருக்கும் அர்த்தம் வேறு மாதிரியானது என்று நினைக்கிறேன். அவர் கிருத்துவ மி(வி)ஷநரிகள் கொடுத்துள்ள விளக்கத்தையே பின்பற்றுகிறார். அந்த போதனைகளின்படி ஹிந்து மதம் என்பது வேதத்தை முதன்மையாக ஏற்றுக்கொள்ளும் குழுக்களால் பின்பற்றப்படுவது மாத்திரமே. அந்த வகையில் ஹிந்து மதத்தின் ப்ரம்மாண்டத்தை சுருக்கி பார்ப்பனீய மதமாக அதை மாற்றும் ஒரு முயற்சிகளில் ஒன்றுதான் காஞ்ச இலையாவின் புத்தகமும்.

நிஜத்தில் ஹிந்து மதம் என்பது ரிக், யஜூர், ஸாம, அதர்வண வேதங்களையும் தாண்டியது. வேத நெறி வாழாதவனும் ஹிந்துதான். உதாரணமாக (உண்மையான) நாத்திகவாதம்கூட ஹிந்து மதம்தான். அதனால்தான் நாத்திகராய் இருந்தபோதிலும் ஸாவார்கர் ஒரு ஹிந்துவாகவே வாழ்ந்து இறந்தார்.

bala said...

Dear Vajra,

Bertrand Russell once gave a famous lecture "Why I am not a Christian?

This cutlet has borrowed that title and modifies it.
The comparison ends with the title.
Russell was a great intellectual,philosophical thinker,and a mathemeatician to boot having been given Nobel prize for literature.

Kancha Iliah, who is now, by his own confession, hindu illaiyya,is in comparison, an imbecile.

Bala

Muse (# 01429798200730556938) said...

Dear Bala,

Though rational people like us in India know about kaancha Illaiah, are you aware that his books is kept as reference book on Hinduism in US and some other European countries?

It could be similar to keeping Russell's views as authentic guide to christianity.

Neither Indian Government, nor our Hindutva forces care about such things.

They have other urgent works like beating youngsters for celebrating valentaine's day, and burning vehicles for soiling some statues in Mumbai.

Amar said...

//அதனால்தான் நாத்திகராய் இருந்தபோதிலும் ஸாவார்கர் ஒரு ஹிந்துவாகவே வாழ்ந்து இறந்தார். //

புதிய சங்கதி.

Muse (# 01429798200730556938) said...

சமுத்ரா,

ஸாவார்க்கர் இறந்ததுகூட நாத்திகத்தினை பின்பற்றித்தான். தனக்கு எந்தவித சடங்குகளையும் இறந்த பின்னால் செய்யக்கூடாது என்ற அவரது விருப்பத்தின்படியே அவரது உடல் எந்தவித மதச் சடங்குகளுக்கும் உட்படாமல் வெறுமே எரியூட்டப்பட்டது.

கசி said...
This comment has been removed by a blog administrator.