Thursday, August 10, 2006

10 ஆண்டுகளாக ஒரே ஹீரோ!

நடந்து வரும் லெபனான் போரில் சிவிலியன் மரணம் ஏர்படுவதாக இணயத்தில் தீவிரவாதிகளுக்கு சார்பாகப் பேசும் Pan islamic propagandists கவனிக்கவேண்டிய விஷயங்கள் சில, நான் படித்த செய்திகளில் காண்கிறேன்...

உதாரணமாக, இந்த ஜெர்மன் மொழி நாளிதளில் வெளிவந்த செய்தியும் படங்களும்.


1996ல் காட்டப்படும் படத்திலும், பத்து ஆண்டுகள் கழித்து இன்று நடந்துவரும் போர் படங்களிலும் ஒரே ஆசாமி ஒரே தொப்பியுடன் ஒரு இறந்த குழந்தையை தூக்கிவருவது காட்டப்படுகின்றது. எது உண்மை?

TCS daily ல் பீடர் க்ளோவர் எழுதிய இந்த கட்டுரையைப் பார்க்க. போர் தந்திரங்களில் உலகம் பார்க்காத அழவிற்கு அனுதாப அலை உருவாக்க இஸ்லாமியத் தீவிரவாதத்தின் அடி வருடிகள் செய்யும் லீலைகளையும் தவறுதலாக வெளியிட்டு வலைப்பதிவாளர்களிடம் மாட்டிக் கொண்டு செய்திகளையும் படங்களையும் திரும்பப் பெற்றுக் கொள்ளும் New York times, Reuters செய்தி நிறுவனங்களையும் தெளிவாக அலசியிருக்கிறார்.

முதலில் Accusation, உடனடியாக இஸ்ரேல் மீது வெறுப்பு திரும்பிவிடும், உண்மை சில வலைப்பதிவர்கள் வெளியிட்ட உடன் மூன்றாம் பக்கத்தில் மன்னிப்பு மற்றும் படங்கள் திரும்பப் பெறுவதாகச் செய்தி ஒரு ஓரத்தில் வெளியிடும். இதை நவீன யுக மெக்கார்த்தியிசம் என்று சொல்வதைத் தவிர வேறு எந்த ஒரு சொல்லும் எனக்குக் கிடைக்கவில்லை.

இதே Strategy தான் இந்தியாவிலும் இந்து அடிப்படைவாதிகள் என்று குற்றம் சாட்டப்படுபவர்கள் மீது செய்யப்பட்டு வருகின்றது. கேரளத்தில் சில ஆண்டுகள் முன் ஒரு கிறுத்தவ Nun கற்பழித்துக் கொல்லப்பட்டது உடனடியாக இந்து தீவிரவாதிகள் என்று பத்திரிக்கைகள் முட்டி மோதி செய்தித் தலையங்கள் வெளியிட்டன. விசாரணையில் அது செய்தது கிறுத்தவ மதத்தைச் சேர்ந்த சில கிரிமினல்களே என்று உருதியாயின. பிறகு செய்திகள திரும்பக் கூடப் பெறவில்லை அந்த செய்தி நிறுவனங்கள்.


படங்கள், செய்தித் துடுப்புகள் நன்றி: The Jawa Report

29 comments:

மருதநாயகம் said...

அமெரிக்காவில் உலக வர்த்தக மைய்யம் தகர்க்கப்பட்டபோது இதே தந்திரத்தை இஸ்ரேலிய நரிகள் பயன்படுத்தி, பாலஸ்தீனர்கள் வேறு எப்போதோ கொண்டாடியதை டி.வியில் காட்டி பாலஸ்தீனர்கள் அமெரிக்கா தாக்கப்பட்டதை தான் கொண்டாடினார்கள் என்று பொய் பரப்பி அவர்கள் மேல் அமெரிக்கர்களுக்கு வெறுப்பு உண்டாக்கி தம் அரிப்பை தீர்த்துக் கொண்டார்கள்

விடாதுகருப்பு said...

ஹலோ மிஸ்டர் வக்ரம்,

இரண்டும் வெவ்வேறு ஆட்கள் போலத் தெரிகிறார்களே?

Vajra said...

மருது,

அரபுகள் தான் 9/11 போது அது இஸ்ரேலியர்கள் சதி என்று செய்திகள் வெளியிட்டன.

Vajra said...

விடாது வெறுப்பு,

படத்துடன் வந்த செய்தியையும் படித்து பார்த்துவிட்டு உங்கள் வக்ரத்தை உளருங்கள். சரியா?

மருதநாயகம் said...

நீ பத்து ஆண்டுகளாக வக்கிரனாய் இருக்கும் போது ஒரு ஹீரொ0 பத்து ஆண்டுகளாக சேவை புரிவது வியப்பல்லவே. மேலும் 10 ஆண்டுகள் என்ன 50 ஆண்டுகள் ஆனாலும் குறையாத இஸ்ரேலிய அக்கிரமத்தை தான் உன் படம் காட்டுகிறது

Vajra said...

எருதுநாயகம்,

வக்கிரம் என் பார்வையில் இல்லை.

சதீஷுக்குச் சொன்ன பதில் தான் உனக்கும்.

முடிந்தால் உன் வலைப்பதிவில் பதில் தந்துவிட்டுப் போகவும். என் கிலோபைட்ஸை வீணடிக்கவேண்டாம்.

மருதநாயகம் said...

வக்ரா!

பதில் சொல்ல முடியாமல் ரூட்ட மாற்றாதே நண்பா

Vajra said...

எருது,
எனக்கென்ன பயம்...படத்துடன் வந்த செய்தியையும் படித்தீர்களா?

கீழே ஜாவா ரிப்போர்ட் என்கிற வலைப்பதிவு முகவரி உள்ளது. அதில் ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறார்கள். படித்து பதில் சொல்லவேண்டியது, ஹெஸ்பல்லாக்களுக்குக் கூஜா தூக்கும் இணயப் PR ஆபிசர்களான நீங்கள் தான்.

மருதநாயகம் said...

தல! உன் ரூட்டுக்கே வர்றேன். ஒரு படத்தில நம்ம ஹீரோ கண்ணாடி அணிந்திருக்கிறார் மற்றொன்றில் அணியவில்லை. வயதானாலும் குறையாத அவரது சேவை மனப்பாண்மையை காட்டுகிறது. இந்த படத்தை வைத்து ஜல்லி அடிப்பது உன் வக்கிரத்தை காட்டுகிறது

Samudra said...

வழக்கமாக நடப்பது தானே....

இவனுக முட்டாள்தனத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு...

Vajra said...

ஐயோ,

மருது, இப்புடி ஏமாறியே...

அதுல ஒண்ணு ஒரிஜினல் ஒண்ணு டூப்ளிகேட்டு...அத்தத்தான் வச்சு ஜல்லி அடிக்கிறேன்...போதுமா!! அந்த ஆசாமி ஹெச்பல்லா PR ஆசாமி.

அந்த ஜாவா ரிப்போர்ட் வலைப்பதிவைப் பார்த்தால் எந்தெந்த படங்கள் ஹாலிவுட் ஆஸ்கார் அவார்டு வாங்கும் தரத்தில் நடிக்கப்பட்டு எடுக்கப் பட்டது, போட்டோஷாப் வேலை செய்யப்பட்டது என்று புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

நன்றி.

மருதநாயகம் said...

இவ்வளவு பேசுற நீ புராணத்துல உள்ள புருடாவெல்லாம் நம்புற

Vajra said...

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்கெ "மருதநாயகம், மருதநாயகம்" னு ஒரு ஆள் இருந்தாருய்யா!! இப்போ ரூட்ட மாத்தி பொராணத்துல இருக்குற புருடா பத்தி பேசுறாது யாருங்க...!!?

மருதநாயகம் said...

அதாவது இந்த பதிவ போடற தகுதி உனக்கு இல்ல சொல்ல வந்தேன், புரிஞ்சுக்கப்பா

Vajra said...

எருது,

ஒனக்கு புடிக்கலேன்னா படிக்காதே, அந்த திரும்பி நின்னுக்கோ...உன் பதிவில் வந்து உனக்கு தகுதியே இல்லாத விஷயத்தெப்பத்தி எழுதிகினு இருக்கிற ன்னு நான் சொல்லிகிட்டு இருக்கேனா?

அப்புடிச் சொன்னாலும் தப்பே இல்லென்னு உனக்கே நல்லா தெரியும்!! :D

Samudra said...

ஹிஹி அதுக்குள்ள புரானத்துக்கு போயாச்சா?

Vajra said...

samudra,

எருதுநாயகத்தெப் பார்த்தீர்களா? பதில் சொல்ல முடியாமல் ரூட்டெ மாத்துறது...லூசு மாதிரி பேசுறதுன்னு ஒரே காமெடியா இருக்குது இன்னிக்கு நாள் எனக்கு...!!

ரொம்ப நாளா ஆளக்காணோமே...சமுத்ரா? நான் அனுப்புன லிங் பார்த்தீர்களா? இஸ்ரேல் மில்லிடரி forum !!

விடாதுகருப்பு said...

அது எப்படி இஸ்லாமியர்களுக்கு மட்டும் நடிக்க தெரியுது? ஆனால் பார்ப்பனர்களுக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்கிறீர்கள்?

agner said...

இஸ்லாமியர்களிடயே யுதர்கள் மீது வெறுப்புணர்ச்சி உண்டாக்கவே இப்படி செய்கிறார்கள்.இதனால் இஸ்லாமியர்கள் யுதர்களை கொன்று இஸ்ரேல் நாட்டை அழிப்பார்கள் என்ற எண்ணம்.

இஸ்லாமியர்கள் ஏன் யுதர்களை வெறுக்கிறார்கள்?முதல் காரணம் அல்குரான்!!! புனிதமான அந்த நூலில் யுதர்கள் பற்றி மிகவும் கீழ்தரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.அதை சிறுவயதுலயே படிக்கும் இஸ்லாமியர்கள், யுதர்கள் இப்படிதான் இருப்பார்கள் என்று மூளையில் பதிந்துவிடுகிறது.பிறகு யுதர்கள்தான் இஸ்லாம் மதத்தின் முதல் எதிரி என்று எண்ணிக்கொள்ளுகின்றனர்.

புலிப்பாண்டி said...

இந்த எருமநாயகம் மட்டுமில்லங்க...துலுக்கனுங்க பூரா எளவு ஒரே மாதிரிதான் இருக்கானுங்க..வக்கிரம் புடிச்சவனுங்க..

S.L said...

WHEN THIS WILL STOP? Let all live together as brothers. Any beleif that is against humanity should be wiped out from earth. Let both the sides realise this truth.

புலிப்பாண்டி said...

//அது எப்படி இஸ்லாமியர்களுக்கு மட்டும் நடிக்க தெரியுது? ஆனால் பார்ப்பனர்களுக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்கிறீர்கள்?//

யோவ் கருமாண்டி,
"இஸ்லாமும் தீவிரவாதமும்" என்று பதிவு போட்டுவிட்டு, இப்ப பார்ப்பனர்களை எதிர்க்க துலுக்கர்களுக்கு சால்ஜாப்பு தட்ட வேணாம்..துலுக்கர்களை ஆதரிப்பதுதான் பார்ப்பன எதிர்ப்பு என்று நீர் நினைத்தால் அப்புறம் இணைய காமெடியன்களில் ஒருத்தனாகி விடுவீர்...

Vajra said...

புலி,
அவர்கள் செய்யும் அதே தவறை நாமும் செய்யக் கூடாது...துலுக்கனுங்க பூறா ஒரே மாதிரி இல்லை. பலர் தீவிரவாதத்தை எதிர்க்கும் மக்களாகவே உள்ளனர். அவர்கள் நம்பிக்கையை இது போன்ற தீவிரவாத அடிவருடிகள் பயன் படுத்திக் கொள்கின்றனர்.

மேலும் இவர்களை எதிர்த்துப் பேசினால் தலை துண்டாகும் அபாயம், மத எதிரி என்று பட்டம் என்று பல பிரச்சனைகள் உள்ளதால் பேசாமல் அமைதியாக இருக்கும் Majority யாக இருக்கிறார்கள்.

லெபனான் மக்களையே பாருங்கள். ஹெஸ்பல்லாக்களை எதிர்த்துப் பேசமுடியாமல் அவர்கள் ஊத்துக்கு ஊறுகாயாகும் கேவலமான நிலையை.!!

புலிப்பாண்டி said...

//WHEN THIS WILL STOP? Let all live together as brothers. Any beleif that is against humanity should be wiped out from earth. Let both the sides realise this truth.//

இதப்பார்ரா...

மருதநாயகம் said...

//அது எப்படி இஸ்லாமியர்களுக்கு மட்டும் நடிக்க தெரியுது? ஆனால் பார்ப்பனர்களுக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்கிறீர்கள்?//

என்ன VK இப்படி கேட்டுட்டீங்க, நம்ம வக்ரா தான் கூட்டுகளவாணித்துவத்துக்கு இலக்கணம் எழுதினவரு. அவர் அது படி தானே நடந்து கொள்ளனும்

இல்லாட்டி யூத அடிவருடி சாஸ்திரப்படி குத்தமாயிடாது??

புலிப்பாண்டி said...

வஜ்ரா,
இவர்கள் அனைவரும் தீவிரவாதிகள்/தீவிரவாதிகளை ஆதரிப்பவர்கள் என்று நான் சொல்வதாக எடுத்துக் கொள்ளவேண்டாம்..நான் சொல்வது இவர்கள் அனைவரும் ஏறக்குறைய ஒரே மன அமைப்பை (attitude) கொண்டவர்களாக இருக்கிறார்கள்..தீவிரவாதத்தை ஆதரிப்பவன்,ஆதரிக்காதவன் எல்லோரும் மதம் என்கிறபோது சைலன்ட் ஆகிவிடுவார்கள்.. இஸ்லாம் ஒரு அன்பு மார்க்கம்..இதுதான் அஜென்டா..உலகத்தையே ஜிகாதிகள் எரித்துவிட்டாலும் இந்த கோஷத்தை மாற்ற மாட்டார்கள்..உலகத்தின் எந்த நிகழ்வுகளும் இவர்கள் மனதை மாற்றமுடிவதில்லை..உலகில் எங்கோ மூலையில் உள்ள நாட்டில் ஒரு முஸ்லீம் பாதிக்கப்பட்டால் இன்னொரு மூலையில் இருப்பவன் அங்கு போய் பயங்கரவாதம் செய்கிறான்..(முடியாதவன் உள்நாட்டிலெயே ஊர்வலம் போகிறான்,லாபி செய்கிறான்,பணம் வசூலித்து அனுப்புகிறான்)இதன்மூலம் ஒரு சிறிய உள்நாட்டுப் பிரச்னை உலகளாவிய முஸ்லீம்களுக்கு எதிரான ஒன்றாக சித்தரிக்கப்படுகிறது...இங்கு பாருங்களேன்..லெபனான் ஒரு முஸ்லிம் நாடு என்பதால் மட்டுமே இங்கு இவ்வளவு கூச்சலிடுகிறவர்கள் பலருக்கு இஸ்ரேலை சுற்றி நடக்கும் அரசியல், இஸ்ரேலின் நியாயம் எதுவும் தெரியாது..லெபனான் எந்தத் திசையிலிருக்கிறது என்று கூட இவன்களில் பல பேருக்குத் தெரிந்திருக்காது..பலபேர் சென்னையைக் கூட தாண்டி இருக்க மாட்டான்கள்..இது வேறு எந்த மதத்தில் நடக்கிறது..இந்தியாவில் இந்த பயங்கரவாதிகள் நடத்தும் படுகொலைகளுக்கு , உலகில் வேறு எங்காவது எந்த இந்துவோ, கிறித்துவனோ, மற்ற எவருமோ பழிக்குப்பழி என்று இறங்குகின்றனரா?

இவன்களின் இன்னொரு உலகளாவிய குணம், "ஊமக்குசும்பு"..தீவிரவாதியாயிருந்தால் ஒளிந்துகொண்டு தாக்குவது..மிதவாதியானால் வெளியே ஏதேதோ நியாயங்கள் பேசிக்கொண்டு,உள்ளடி வேலைகள் செய்வது..புலிப்பாண்டி என்ற பெயரில் ஏகப்பட்ட துலுக்கர்கள் போலிப் பின்னூட்டங்கள் இடுகின்றனர்..நேசகுமார் கூட சமீபத்தில் நான் எழுதாத வேறு போலி எழுதிய பின்னூட்டத்தை அனுமதிக்க முடியாது என தெரிவித்து இருந்தார்..இந்த எருமநாயகம் பாருங்க..சமாளிக்க முடியல்லேன்ன உடனே கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம "பொரானம்" பாடுறான்.

பின்னூட்டத்தில் எப்படி என் போட்டோ போடுவது என்று சொல்லுங்களேன்..

சமீபத்தில் என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம்...., நான் வசிக்கும் hyderabad-ல் நெக்லஸ் ரோடு என்ற ஒரு ரோடு உள்ளது..சென்னை பீச் போல பொதுமக்கள், காதலர்கள், தள்ளிக்கிட்டு வந்தது என்று பலதரப்பட்ட மக்கள் இங்கு டைம்பாஸுக்கு வருவர்..இங்கு மெஜாரிட்டியாக வருவது பர்தா போட்ட முஸ்லீம்கள் ..பெரும்பாலும் பள்ளி,கல்லூரி களில் படிப்பவர்கள்..எப்படியாவது பிக்கப் ஆகி இங்கு வருகின்றனர்..இந்த ஊரில் வசிக்கும் அனைவருக்கும் இந்த "ரகசியம்" தெரியும்..என் அலுவலகத்தில் உள்ள ஒரு "பாய்" இதைப்பற்றிய பேச்சு வந்தபோது சொன்னது:"அவர்களெல்லாம் இந்துப் பெண்கள்"..சும்மா பர்தா போட்டுக்கொண்டு வருகின்றனர்..எங்கள் பெண்கள் அப்படி செய்ய மாட்டார்கள்.."

நினைத்துக் கொண்டேன்.."இந்த வாய்க்கும், அமெரிக்காவில் இரட்டை கோபுரங்களைத் தகர்த்தது யூதர்கள், மும்பையில் குண்டு வைத்தது சிவசேனை" என்று சொன்ன வாய்க்கும் பெரிய வித்தியாசமில்லை என்று...

Vajra said...

புலி,

உங்கள் ப்ளாக்கர் profile ஐ மற்றவர்க்கு காட்ட உள்ள தடையை நீக்குங்கள்.

உங்கள் படம் ஏற்கனவே உள்ளது என்றால் தானாக வரும். ஏன் என்றால் நீங்கள் எந்த வலைப்பூவில் பின்னூட்டம் போடுகின்றீர்களோ அந்த வலைப்பூவின் சொந்தக் காரர் தான் படம் வருவது வராதது குறித்து Setting ல் மாற்றம் செய்ய முடியும். என் வலைப்பூவில் நீங்கள் படம் ஏற்றிய பிறகு பின்னூட்டம் இட்டீர்கள் என்றால் நிச்சயம் தெரியும்.

பிறகு, ப்ளாக்கர் மட்டுமே பின்னூட்டம் இடும் வசதியில் என் வலைப்பூக்கள் இயங்குவதால் போலிகள் உங்கள் பெயரில் பின்னூட்டம் இட முடியாது (unless they have registered a duplicate blog in your name, in which case its easily detectable as blogger profile number is never the same).

புலிப்பாண்டி said...

test photo

CAPitalZ said...

புலிப்பாண்டி.. எப்படி .. எப்படீங்க..
நான் என்ன நினைச்சனோ.. அதையே அப்படியே.. புட்டுப் புட்டு வைச்சிருக்கிறீங்கள்.