Wednesday, August 16, 2006

இஸ்ரேலிய அரபிக்களின் போர் அனுபவம்

இன்று Ynet news ல் வந்த செய்தியில் இஸ்ரேலிய அரபிக்களின் போர் அனுபவம் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.


Several Arab families decided to act on Hizbullah Chief Hassan Nasrallah's "recommendation" and leave rocket-stricken Haifa during the war in south Lebanon. They traveled to Palestinian towns like Bethlehem and Ramallah, and even to east Jerusalem, but soon after decided they had rather return home and face the rocket menace. The reason: The bad treatment awarded to them in hotels, restaurants and stores, as well as ongoing harassments of their wives and daughters on the part of the local residents.


அரபிக்கள் ஹெஸ்பல்லா தலைவர் ஹஸன் நஸரல்லா பேச்சைக் கேட்டு மேற்குக் கரை பகுதிக்கு சென்றதும். அங்கே அவர்கள் பட்ட கஷ்டங்கள், அங்கே உள்ள பிர அரபு "சகோ"தரர்கள் அவர்களை கேவலமான முறையில் நடத்தியதால் ராக்கெட் விழுந்தாலும் பரவாஇல்லை என்று திரும்பி வந்ததாகக் கூறுகின்றது செய்தி.

அரபிக்களிடம் இந்த விஷயம் தான் என்றுமே பிடிபடாத ஒன்று. ஜோர்டான், எகிப்து, மற்றும் சிரியா தொடுத்த போரின் போது பாலஸ்தீனர்களிடம் இப்படித்தான் அவர்கள் சொல்லி அகதிகளாக வெளியேற்றினர். இப்போது பாலஸ்தீனர் அகதிகள் பிரச்சனை என்று உள்ளது அது.

எப்படி ஒரு வெளி நாட்டவர் பேச்சைக் கேட்டு தங்கள் வீட்டைவிட்டுச் செல்ல மனம் வருகின்றது இவர்களுக்கு ? அவர்கள் சொந்த நாட்டின் மேல் வைத்திருக்கும் மரியாதை அவ்வளவு தானா ?

No comments: