Saturday, August 12, 2006

ஜெட் ஏர்வேசில் தீவிரவாதி.

எக்ஸ்பிரஸில் வந்த செய்தியில் இந்தியாவின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை செய்பவர் ஒருவர் அஸ்மின் அமீர் தாரிக் லண்டனில் நடக்கவிருந்த தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபடவுள்ளதாக கிடைத்த செய்தியின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

லிபரல் மாபியாக்களிடமிருந்து அடிக்கடி கேட்கும் குரல். தீவிரவாதத்தில் ஈடுபடும் அனைவரும் People who have nothing to lose அதாவது அவர்கள் ஏழைகள், சோத்துக்கு சிங்கி அடிப்பவர்கள் அல்லது இழக்க ஒன்றும் இல்லாதவர்கள்.

இந்த அஸ்மின் அமீர் தாரிக் க்கு என்ன பணக்கஷ்டம் வந்து சேர்ந்தது. 23 வயதாகும் இவருக்கு லண்டனில் வேலை. நல்ல சம்பளம் இல்லாமலா இருக்கின்றது. அவர் இத்தகய தீவிரவாதச் செயலில் ஈடுபடத் தூண்டியது எது?

13 comments:

ஜயராமன் said...

இவருக்கு "மதம்" பிடித்து இருக்கிறது என்பதே சரியான காரணம்.

அதற்கு ட்ரீட்மெண்ட் செய்தால் சரியாகும்...

நன்றி

agner said...

//தீவிரவாதத்தில் ஈடுபடும் அனைவரும் People who have nothing to lose அதாவது அவர்கள் ஏழைகள், சோத்துக்கு சிங்கி அடிப்பவர்கள் அல்லது இழக்க ஒன்றும் இல்லாதவர்கள்//

ஒசமா பின் லாடன்கூட ஒரு பெரிய கோடிஸ்வரர்.அந்தாளு செய்யாத தீவிரவாதமா?எல்லாம் மதம்தான் காரணம்.

சுல்தான் said...

கொஞ்ச நாளுக்கு முன்பு ஒருவர் கம்ப்யூட்டரில் குண்டு வைத்திருந்தார் என்று சொல்லப்பட்ட போது குற்றம் நிரூபிக்கப்படவில்லை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று கூக்குரலிட்டவர்களுக்கு இப்போது என்ன ஆனது?!.
இஸ்ரேல் செய்யும் அட்டூழியத்துக்கெதிராக தம் மக்கள் வாய் திறக்காதிருக்க அந்நாடுகள் செய்யும் சதியாகக்கூட இருக்கலாம்.
சந்தேகமற நிரூபிக்கப்படும் வரை பொத்திக்கொண்டால் புண்ணியம்.

Vajra said...

சுல்தானு.. நீங்க சொல்லி வாய் பொத்துறதுக்கு வேறாளப்பாருங்க.... இந்தியாவில் திம்மிக்களுக்க பஞ்சமில்லை...?

எல்லாமே இஸ்ரேலியர்கள் இந்துத்வாவாதிகள், இஸ்லாத்தின் எதிரிகளின் சதி...இது மட்டுமே உண்மை...மற்றதெல்லாம் பொய்...

திம்மிக்களும் Zombie க்களும் ஒன்றே....ஒரே பல்லவிவைப் பாடிக்கொண்டு அடுத்தவர்களை infect செய்வதே குறிக்கோள்.!!

Muse (# 5279076) said...

சரி சுல்தான்,

>>>கொஞ்ச நாளுக்கு முன்பு ஒருவர் கம்ப்யூட்டரில் குண்டு வைத்திருந்தார் என்று சொல்லப்பட்ட போது குற்றம் நிரூபிக்கப்படவில்லை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று கூக்குரலிட்டவர்களுக்கு இப்போது என்ன ஆனது?!.<<<<

ஆமாம் சுல்தான், அந்த கதை அப்படியே நிற்கிறதே? என்னாச்சு? அந்த நூஸ் பேப்பர் அதற்கப்புறம் இந்த கேஸ் பத்தி ஏதாவது நூஸ் போட்டுச்சா?

ஆனா, அதே நூஸ் பேப்பர் மதானி நைனா பத்தி அப்டேட்டா நூஸ் போட்டுக்கினே இருக்கும். மதானி நைனா மட்டுமில்லை, இதுவரை பிடிபட்டு ஸாக்ஷியில்லை போராளிகள் என்று விடுதலையாகிறவரை நூஸ் போடும்.

திருப்பியும் கேட்கிறேன் சுல்தான், ஸந்தேகத்திற்காகப் பிடிபட்ட அவரது கதி என்னாயிற்று? அந்த கேஸ் என்னாச்சு?

ENNAR said...

இதற்கெல்லாம் முடிவு கூடிய சீக்கிரம் வரும் அப்போது தெரியும்

Samudra said...

என்ன வஜ்ரா இவ்வளோ அப்பாவியா இருக்கீங்க.

மதானியே வறுமையில் "வாடும்" 150 கிலோ ஏழைன்னா இந்த அமீர் தாரிக் மட்டும் என்ன பெரிய வசதியானவனா?

புலிப்பாண்டி said...

இஸ்லாமிய முல்லாக்கள் பிஞ்சுக்குழந்தைகளுடன் செக்ஸ் வைத்துக்கொள்வதை ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டி பக்ரெய்ன் பெண்ணுரிமை ஆதரவாளர் காடா ஜம்ஷீர் அல்-அராபியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி.அந்தப் பெண்மணியின் கண்களில், வார்த்தைகளில் தெரியும் ஆக்ரோஷம்,வலி எந்த மனிதம் அற்றுப் போகாத மனிதனுக்கும் புரியும்..இங்கு திரியும் சில மிருகங்களுக்குப் புரியுமா?

ஒளிக்கோப்பு இங்கே : http://www.memritv.org/search.asp?ACT=S9&P1=978


Interviewer: "What do you have against the Shari'a courts?"

Ghada Jamshir: "I have a lot against them. What they have done to Bahraini women is not a trivial matter. For years women have been going into these courts, only to be oppressed and treated unjustly. We have reached the point that we say: Enough. We have reached the breaking point."
[...]
"We have a problem with family planning. We have no family planning in Bahrain. The Shiites in Bahrain have marriages for the purpose of mut'ah [pleasure]. They bring multitudes of children into the world, without thinking, who grow up in the streets.
"It's accepted for a man to marry a Filipino woman, a Bahraini woman, and a third woman from Iran, and then he takes two or three women in mut'ah marriage... How many children will he have?!"

Interviewer: "On September 12 you declared that you call upon or advise the persecuted women of the Gulf, and especially the Bahraini women, to request 'social asylum' in France..."

Ghada Jamshir: "Not in France, in Spain."

Interviewer: "Pardon me, in Spain."

Interviewer: "You want opposition from abroad?"

Ghada Jamshir: "The point is not to have opposition from abroad. The point is for them to live and be protected in a safe country. If a woman cannot get any protection in her country, cannot get any protection from the courts, cannot get any protection in the marital home - where will she go? Where will she go?"
[...]

Interviewer: "Some people say that Ghada Jamshir is a Sunni, and that this is why she is leading the battle against [mut'ah] marriages, which are authorized by religious law among the Shi'ites."

Ghada Jamshir: "Authorized by religious law?!"

Interviewer: "Among the Shiites, yes."

Ghada Jamshir: "Does the Islamic Shari'a authorize mut'ah marriages? Does the Islamic Shari'a authorize mut'ah according to the following classification: 'Pleasure from sexual contact with her thighs.' They have: 'Pleasure from sexual touching,' 'pleasure from sexual contact with her breasts.' 'Pleasure from a little girl.' Do you know what 'pleasure from a little girl' means? It means that they derive sexual pleasure from a girl aged two, three, or four."

Interviewer: "Let's not go into details..."

Ghada Jamshir: "Let me tell you what 'pleasure from sexual contact with her thighs' means..."

Interviewer: "Don't give me the details..."

Ghada Jamshir: "This is a violation of children's rights! This constitutes sexual assault of the girl. What does 'pleasure from sexual contact with her thighs' mean? It means deriving sexual pleasure from an infant. How old is an infant? One year, a year and a half, a few months?
"Is it conceivable for a grown man to have sex with an infant girl? And you people tell me that the Islamic Shari'a authorizes this? Forget about the mut'ah. Let's talk about misyar. What do misyar marriages mean? You said that I'm a Sunni and that's why I'm attacking the Shiites. No!"

Interviewer: "Some people claim that."

Ghada Jamshir: "No, no. What does the misyar marriage mean? A man marries a woman from another town, and goes to her once a month. He 'visits' her. He calls her his 'wife.'"

Interviewer: "Not necessarily once a month. He might go there every day."

Ghada Jamshir: "Brother Turki, this kind of marriage, this kind of behavior, diminishes the woman's honor as a human being."
[...]
"All her life, the woman is a prisoner in her own home. In the past, she would not go out to work, or to study abroad. Very few women would go to university outside Bahrain. She is at home in order to cook, sweep, and raise the children. How will she get an education? There are women whose families are extremist. They even force them to marry against their will.
"You tell me, why is female circumcision still practiced in the Arab world? Why? Because there is no education, no awareness. A few days ago, a four-year-old girl called An'am died in Sudan."

Interviewer: "Why?"

Ghada Jamshir: "Because she had been circumcised. Four years old, and she died of blood poisoning."
[...]
"I am convinced that I was 100% right in everything I have done."

Interviewer: "You have been accused of heresy by some places... some Internet forums."

Ghada Jamshir: "So what? Even in mosques they accuse me of heresy. So what? You think that if they accuse me of heresy, it affects me?"

Interviewer: "You don't care?"

Ghada Jamshir: "No. Allah will decide whether I go to Paradise or to Hell, not them."

Interviewer: "Don't you think that those who accuse you of heresy..."

Ghada Jamshir: "These are the methods of the weak."

Interviewer: "They say they are right, and you say you are right."

Ghada Jamshir: "Who gave them the right to accuse me of heresy?"

Interviewer: "Who gave you the right..."

Ghada Jamshir: "What, did they go into my heart..."

Interviewer: "They say..."

Ghada Jamshir: "Did they see whether I pray or not? Or maybe it's because I don't wear a veil."
Interviewer: "So you don't care. It doesn't affect you?"

Ghada Jamshir: "It doesn't bother me at all."

ஜயராமன் said...

மன்னிக்க வேண்டும். நம் விவாதம் எங்கோ சென்று கொண்டு இருக்கிறதோ என்று நினைக்கிறேன்.

இஸ்லாம் என்கிற Cult ன் பெண்ணுரிமை விஷயம் தனி சப்ஜெக்ட். அந்த கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. மருந்துதான் போட வேண்டும்.

ஆனால், இந்த லண்டன் ஏர்போர்ட் கலாட்டாவை பார்க்கும்போதும், இதில் லண்டன் எடுத்த இஸ்லாம் தீவிரவாதிகளின் கைதை பார்க்கும்போதும், சில சந்தேகங்கள் இணையத்தில் எழுப்பப்படுகின்றன.

இந்த ஏர்போர்ட் தீவிரவாத செயல் ப்ளேர், புஷ் ஆகியோரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்று நினைக்க இடமிருக்கிறது. இந்த ப்ளேன்களை தகர்க்கும் திட்டம் அட்சரம் பிசகாமல் முன்னமேயே கண்டுபிடிக்கப்பட்டு அது பற்றி பத்திரிக்கைகளில் வந்திருக்கிறது.

இப்போது கைதானவர்களில் பலர் ஏர்போர்ட் டிக்கட் வாங்கியிருக்கவில்லை. பலரிடம் பாஸ்போர்ட் கூட இல்லை. இவர்களிடமிருந்து ஒரு தடை செய்யப்பட்ட பொருள்களும் கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் எல்லாம் ஜோடிக்கப்பட்ட இந்த கேஸில் சீக்கிரமே விடுதலை ஆவார்கள் என்று தோன்றுகிறது.

இம்மாதிரி சொல்வது துலுக்கரின் ஜால்ரா பதிப்புகள் இல்லை. இஸ்லாம் என்பதன் அர்த்தமே தீவிரவாதம் என்று சொல்லும் அமைப்புகளும் இவ்வாறு சந்தேகப்படுகின்றன.

இங்கே பார்க்கவும்:

http://prophetofdoom.net/article.aspx?g=408&i=48007

பார்த்து வஜ்ராவின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

நன்றி

Vajra said...

ஜெயராமன் அவர்களே,

அது உண்மையாகக் கூட இருக்கலாம்...யார் கண்டது...சீக்கிரம் அமேரிக்காவுல எலெக்ஷன் வேர வருது...election stunt ஆகக் கூட இருக்கலாம்..

புஸ்ஸு தன் பார்ட்டி வெற்றி பெர ஏதேனும் செய்யவேண்டும் என்று எண்ணுகின்றாரோ என்னவோ?

விவிலியக் கதை "ஓநாய்" "ஓநாய்" என்று கத்தும் சிறுவனின் பாடு தான்...நினைவுக்கு வந்துத் தொலைக்கிறது!!

ஜயராமன் said...

நன்றி

ஓநாய் நம்மிடையே இருக்கிறது. அடையாளம் காட்ட 'political correctness' தடுக்கிறது. இது அமெரிக்கா, இந்தியா போன்ற எல்லோருக்கும் இன்றைய சூழலில் உள்ள சாபம்.

புலிப்பாண்டி said...

//மன்னிக்க வேண்டும். நம் விவாதம் எங்கோ சென்று கொண்டு இருக்கிறதோ என்று நினைக்கிறேன்.//

எங்கேயும் செல்லவில்லை...இஸ்லாமின் அடிப்படைகளைப் பற்றி இங்கு நாம் வெவ்வேறு நிகழ்வுகளை வைத்து அலசுகிறோம்..இஸ்லாமின் அடிப்படையாக நாம் எல்லோரும் உணருவது ஒன்று தான்...

இஸ்லாமில் பெண்ணுரிமை மட்டும் கைப்புண் இல்லைங்க...தீவிரவாதமும் கைப்புண்தான்...அதைப்பற்றி விவாதித்துக் கொண்டுதானே இருக்கிறோம்?

asalamone said...

"கொஞ்ச நாளுக்கு முன்பு ஒருவர் கம்ப்யூட்டரில் குண்டு வைத்திருந்தார் என்று சொல்லப்பட்ட போது குற்றம் நிரூபிக்கப்படவில்லை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று கூக்குரலிட்டவர்களுக்கு இப்போது என்ன ஆனது?!.<<<<

ஆமா நைனா மூயுஸ் அவர்களுக்கு, அந்த கம்பூயூட்டர்காரர் என்ன ஆச்சு? சி அய் டீ வஜ்ரா கண்டு பிடித்து தருவார் என நம்புகிறேன்

அசலம் ஒன்