ஹெஸ்பல்லாகள் வீட்டிற்குள் இருந்து கொண்டு ஜன்னல் வழியாகவும், வெராண்டாவில் இருந்தும், மொட்டை மாடியில் இருந்து கொண்டும் தீபாவளி ராக்கெட் விடுவது போல், இஸ்ரேல் மீது கத்யூஷோத் ராக்கெட்டுகள் ஏவுகின்றனர்.
அதாவது சிவிலியன் தளத்தில் இருந்து கொண்டு மில்லிட்டரி வேலையைச் செய்வது. தீவிரவாதத்தைத் தவிர இது வேறென்ன?
பார்க்க இந்த வலைப்பதிவாளர் தளம்.
லெபனான் மக்கள் மீது அக்கரை காட்டுவது போல் ஹெஸ்பல்லாக்களுக்கு வக்காலத்து வாங்கும் இணயத் தீவிரவாதிகள் என்ன சொல்லப் போகிறார்கள் இதற்கு.
Tuesday, August 08, 2006
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
சிறந்த போர் தந்திரமல்லவா இது
எது சிறந்த போர் தந்திரம்...?
ஹெஸ்பல்லாக்கள் வீட்டிலிருந்து கொண்டு ராக்கெட் விடுவதா...அல்லது லெபனான் மக்கள் மீது அக்கறை காட்டுவது போல் உடான்ஸ் விடுவதா?
அவங்க கிட்ட F16 ஆ இருக்குது? அவர்கள் செய்வது தீவிரவாதம் தான், இஸ்ரேல் செய்வதை பார்த்தால் அவர்கள் செய்வது தவறு ஒன்றும் இல்லை. தமிழ் சசியின் பதிவில் ஒரு வீடியோ இருக்கிறது முடிந்தால் பாருங்க புரியும் இஸ்ரேலின் அநியாயங்கள்.
காம்ரேடு காஸ்ட்ரோ,
கான்சர் வந்து பூட்ட கேஸ் ஆனதாக நினைத்தேன்...(க்யூபா சீக்கிரமே 51 வது மானிலமாக மாறிவிடும்)
அந்த வீடியோவை ஏற்கனவே வேறொரு பதிவில் பதித்திருந்தேன்...
பரவா இல்லை. சுட்டிக்கு நன்றி.
சதீஷ் aka விடாது கருப்பு,
இப்படி கேவலமாக பேசத்தான் இங்கு வருகிறீர்கள் என்றால், தயவு செய்து வராதீர்கள். உங்கள் நம்பிக்கைகள் உங்கள் கண்களை மறைக்கிறது...
உங்களிடம் வெறுப்பைத் தவிர வேறேதும் இருந்தால் மட்டுமே உங்களிடம் பேச என்னிடம் விடயங்கள் உள்ளன.
உங்கள் பின்னூட்டத்தை நீக்கிவிடுகின்றேன்...!!
Post a Comment