Friday, August 11, 2006

லண்டன் சம்பவத்தின் தீவிரவாதிகளின் பெயர்பட்டியல்

சில நாட்களுக்கு முன்னர் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புரப்படவிருந்த பல விமானங்களில் நடுவானில் குண்டுவெடித்து தகர்க்க மேற்கள்ளப்பட்ட திட்டம் முறியடிக்கப் பட்டதைத் தொடர்ந்து இங்கிலாந்து வங்கி தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கும் நபர்களின் பெயர் பட்டியல் வெளியிட்டுருக்கின்றது.

அவர்கள் சுயலாபத்திற்காக பாகிஸ்தான் என்று ஒரு நாட்டை வெட்டிவைத்துச் சென்றனர். அந்த விஷ விதை முழைத்து மரமாகி அதன் பலன்களை "லண்டனிஸ்தான்" இன்று அனுபவிக்கின்றது என்றே எனக்குத் தோன்றுகிறது.


FINANCIAL SANCTIONS: TERRORIST FINANCING

Individuals

1. ALI, Abdula, Ahmed
DOB: 10/10/1980
Address: Walthamstow, London, United Kingdom

2. ALI, Cossor
DOB: 04/12/1982
Address: London, United Kingdom, E17

3. ALI, Shazad, Khuram
DOB: 11/06/1979
Address: High Wycombe, Buckinghamshire, United Kingdom

4. HUSSAIN, Nabeel
DOB: 10/03/1984
Address: London, United Kingdom, E4

5. HUSSAIN, Tanvir
DOB: 21/02/1981
Address: Leyton, London, United Kingdom, E10

6. HUSSAIN, Umair
DOB: 09/10/1981
Address: London, United Kingdom, E14

7. ISLAM, Umar
DOB: 23/04/1978
Address: High Wycombe, Buckinghamshire, United Kingdom

8. KAYANI, Waseem
DOB: 28/04/1977
Address: High Wycombe, Buckinghamshire, United Kingdom

9. KHAN, Assan, Abdullah
DOB: 24/10/1984
Address: London, United Kingdom, E17

10. KHAN, Waheed, Arafat
DOB: 18/05/1981
Address: London, United Kingdom, E17

11. KHATIB, Osman, Adam
DOB: 07/12/1986
Address: London, United Kingdom, E17

12. PATEL, Abdul, Muneem
DOB: 17/04/1989
Address: London, United Kingdom, E5

13. RAUF, Tayib
DOB: 26/04/1984
Address: Birmingham, United Kingdom

14. SADDIQUE, Muhammed, Usman
DOB: 23/04/1982
Address: Walthamstow, London, United Kingdom, E17

15. SARWAR, Assad
DOB: 24/05/1980
Address: High Wycombe, Buckinghamshire, United Kingdom

16. SAVANT, Ibrahim
DOB: 19/12/1980
Address: London, United Kingdom, E17

17. TARIQ, Amin, Asmin
DOB: 07/06/1983
Address: Walthamstow, London, United Kingdom, E17

18. UDDIN, Shamin, Mohammed
DOB: 22/11/1970
Address: Stoke Newington, London, United Kingdom

19. ZAMAN, Waheed
DOB: 27/05/1984
Address: London, United Kingdom, E17

7 comments:

ஜயராமன் said...

இஸ்லாமியர்கள் ஏன் இப்படி செய்ய வேண்டும்? அவர்கள் ஆதரவு அரசு இங்கிலாந்தில் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது. அதனால், இஸ்லாமியர்களின் பெயரை கெடுக்க இந்த புஷ் கடன்காரன்தான் இப்படி சில பேரை பெயர்கள் போட்டு அனுப்பி யிருக்க வேண்டும். இதை 'நடுநிலை' உள்ள சில துப்பறியும் சிங்கங்களிடம் உடனே கொடுத்தால் இந்த உண்மை புலப்படும். அவர்களை தமிழில் வெட்டியாக ப்ளாக் எழுதி ஓட்டிக்கொண்டிருக்கும் இடங்களில் கூட்டம் கூட்டமாக காணலாம்....

நன்றி

Saravanan said...

12. PATEL, Abdul, Muneem
DOB: 17/04/1989
Address: London, United Kingdom, E5



This guy is all of 17 years old. What made him to do this? :(

ஜயராமன் said...

இந்த அப்துல் படேல் கொஞ்ச நாட்கள் முன்னால்தான் இஸ்லாமுக்கு மாறினானாம். நன்றாகத்தான் இஸ்லாமை பாடம் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்.

நன்றி

Muse (# 01429798200730556938) said...

இவர் இஸ்லாமுக்கு ஒரு வருடம் முன்பாகத்தான் மதம் மாறியதாக ஹெட்லைன்ஸ் சேனல் தெரிவித்தது. சமீபத்தில் கோயம்புத்தூரில் பிடிபட்ட தீவிரவாதிகளும் இதே போல ஓரிரு வருடங்களுக்கு முன்பாக மதம் மாறியவர்கள்தான்.

இஸ்லாத்தை தீவிரவாத மதமாக கருதக்கூடாது என்று சொல்பவர்கள் பலர். அவர்களது தரப்பிலும் நியாயம் இருக்கிறது. இருந்த போதிலும் மற்றவர்கள் இவர்களது நியாயத்தை ஒத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை இந்தியாவிலுள்ள இஸ்லாமிய ஸகோதரர்கள் மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொள்ளும் விஷயங்களை பொது மக்களுக்குத் தெரியப்படுத்தவும் வேண்டும்.

இதற்கு முதல்படி இஸ்லாத்தின் பெயரை இந்தத் தீவிரவாதிகள் கெடுக்கிறார்கள் என்பதை அறிவிப்பதோடு (ஃபத்வா), இப்படிப் பட்டவர்களை பிடித்துக் கொடுக்க அரசாங்கத்திற்கு உதவவேண்டும். பிடிபட்டவர்களை அப்பாவிகள் என்று கூறுவதால் இஸ்லாமியர் மீது நம்பிக்கை குறையத்தான் செய்கிறது.

இளவெண்ணிலா said...

//12. PATEL, Abdul, Muneem
DOB: 17/04/1989
Address: London, United Kingdom, E5

This guy is all of 17 years old. What made him to do this? :( //

பணக்கார நாடு, அமைதியான மக்கள், பாகிஸ்தானில் எண்ணிக்கூட பார்க்கமுடியாத வாழ்க்கைத்தரம், கல்வி, சுதந்திரம், இன்னபிற...

இருந்தும் ஒரு 17 வயது சிறுவனை இப்படி செய்யத்தூண்டுவது மதமும், அவர்களது மதப் புத்தகமும் தவிர வேறு என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்??? இப்படி எந்தத் துலுக்கனாவது இங்கு எதாவது செய்து மாட்டி இருந்தால் இந்த மத வெறியர்கள், அவன் பாதிக்கப்பட்டவன், அப்பாவியை சித்திரவதை செய்கிறார்கள், இஸ்லாமில் உள்ள புல்லுருவிகளில் அவன் ஒருவன், மற்ற மதத்துக்காரன் இப்படி செய்வதில்லையா என்று மானங்கெட்ட தனமாக ஜல்லியடிப்பார்கள்..

Muse (# 01429798200730556938) said...

இந்த மானங்கெட்ட பிழைப்பு இந்தியாவில் மட்டும்தான் செல்லுபடியாகும்.

இந்தோனேஷியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் (பாலி?) கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தூக்கிலடப்பட்டுவிட்டார்கள்.இத்தனைக்கும் இந்தோனேஷியா ஒரு இஸ்லாமிய நாடு.

இவர்கள் கைது செய்யப்பட்ட வேகத்திலோ, தண்டனை பெற்ற வேகத்திலோ பாதியாவது இந்தியா காண்பிக்குமானால் இதுபோன்ற குண்டுவெடிப்புக்கள், தீ எரிப்புக்கள் இனி நடைபெறாது.

இந்தியாவில் நடைபெற்ற தீவிரவாதச் செயல்களுக்கு இதுவரை யாராவது சட்ட ரீதியாக தண்டனை பெற்றிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

ஜயராமன் said...

எந்த ஒரு தீவிரவாதத்துக்கும் நடுநிலைமையான விசாரணை விரைவாக நடக்கவில்லை என்பதே இந்த இழிநிலைக்கு காரணம்.

மும்பை குண்டுவெடிப்பில் கூட விசாரணையை திசை திருப்ப பல அரசியல்வாதிகள் முஸ்லிம் அமைப்புகளுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். பல மத்திய அமைச்சர்களும், கம்யூனிஸ்ட்களும் ஏற்கனவே குய்யோ, முறையோ என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் யு.பி. மாதிரி எலெக்ஷன் பயத்தில் காங்கிரஸும் பயந்துபோய் இருக்கிறது என்று செய்திகள் சொல்கின்றன.

இம்மாதிரி நிலையில் செக்குலர் அரசியல்வாதிகளால் இந்த விசாரணைகள் திட்டமிட்டு திசை திருப்பப்பட்டு ஒரு வெத்துவேட்டாக மாறிக்கொண்டு இருக்கின்றன. தேச விரோத செயல்களில் ஓட்டுக்காக ஒரு தீவிரவாத கூட்டத்தை ஆதரித்து தங்கள் பிற்போக்குதனத்தை இவர்கள் வளர்த்து விசாரணை அதிகாரிகளை முடக்கிப்போட்டு விடுகிறார்கள்

நன்றி