Friday, August 11, 2006

இயக்குனர் திரு. பச்சைத் தொப்பி.

Disclaimer:

வீடியோவைப் பார்க்கும் முன்.

படத்தில் பச்சிளங்குழந்தையின் மரணம் காட்டப்படுவதால் தயவு செய்து பார்ப்பவர்கள் மனதை திடப்படுத்திக் கொண்டு பார்க்கவேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன்.

Viewers discretion is adviced.
லெபனான் போரில் உயிரழந்த குழந்தைகளை வைத்து இஸ்ரேல் பக்கம் வெறுப்பைத் திருப்ப ஹெஸ்பல்லா PR ஆசாமியான அந்த பச்சை தொப்பிக்காரர் படப் பிடிப்பு நடத்தும் காட்சியை ஜெர்மன் செய்தித் தொலைக்காட்சி, ZAPP வெளியிட்டுள்ளது.

கனா வில் நடந்த கொடுமையான சம்பவத்தை விலைபேசி விற்கும் இத்தகய கயவர்கள் ஹெஸ்பல்லாக்கள். அவர்கள் எண்ணம் இஸ்ரேலின் அழிவு. அதற்காக யாரைவேண்டுமானாலும் பலியிடுவர்.

இறந்த குழந்தையைப் போய் இப்படி படம் பிடித்து தன் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கும் மூடர்கள் எந்த பட்டியலில் சேர்ப்பது. விடுதலைப் போராட்ட வீரர்களா? தீவிரவாதிகளா?

23 comments:

ஜயராமன் said...

மன்னிக்க வேண்டும். இந்த வீடியோ பார்க்க மனம் பதைகிறது. அந்த பச்சிளம் குழந்தையை கொன்றது யாரென்று தெரியவில்லை. ஆனால், அந்த குழந்தையை தன் அருவருப்பான விளம்பர யுக்திக்கு பயன்படுத்தும் இந்த ஈன பிறவிகளே அந்த குழந்தையை கொன்றவர்களை விட கேவலமானவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. என்ன கொடுமையப்பா? பொய்யும், புரட்டும் சொல்லி யுத்தத்தை வென்றுவிடலாம் என்று கோட்டை கட்டிய சதாம் ஹூசேனின் சொந்தக்காரர்கள் தானே??

Vajra said...

ஜெயராமன் சார்,

disclaimer போட்டுவிட்டேன்...

agner said...

யுதர்களை கொல்லவேண்டும் அல்லது அரேபிய கண்டத்திலிருந்து விரட்டியடிக்கவேண்டும்.இதுதான் இவர்களின் வாழ்நாள் லட்சயம்.இதுதான் இஸ்லாம் சொல்லிக்கொடுத்தது.இதற்காக இவர்கள் எதுவும் செய்வார்கள்.

சந்தோஷ் aka Santhosh said...

இஸ்ரேலின் PR வேலைகளுக்கு முன்னாடி இது எல்லாம் ஒண்ணுமே இல்லை. அமெரிக்காவுக்கே அல்வா குடுத்து வருசத்துக்கு 60 பில்லியன் அளவுக்கு ஆயுதங்களை இலவசமா வாங்குறாங்க, அமெரிக்காவின் பெரும்பாலான டிவிக்களில் இஸ்ரேலின் PR எப்படி வேலை செய்கிறது அப்படின்னு தமிழ் சசியோட பதிவுல ஒரு வீடியோ போட்டு இருக்காங்க போயி பாருங்க.

ராகவன் ஐயங்கார் said...

வக்ராசங்கர் ஒரு இஸ்ரேலியனுக்குத்தான் பிறந்தானா? கூட்டிக்கொடுத்து பிழைப்பு நடத்தும் பாப்பார இனங்களில் இதெல்லாம் ரொம்ப சகஜமாயிற்றே?

சிவமுருகன் said...

சங்கர்,
//மன்னிக்க வேண்டும். இந்த வீடியோ பார்க்க மனம் பதைகிறது. //

நானும் பார்க்கவில்லை,

உங்களது மற்றொரு பதிவு "Banned in India" என்று வருகிறது. என்ன காரணமோ தெரியவில்லை.

Vajra said...

சிவமுருகன்,

banned in india என்று வருவது ஏன் என்றால், அதற்குறிய HTML code ஐ இணைத்துள்ளேன்..

நமக்கு எதிராக வரும் விமர்சனங்களை நாம் நமக்குச் சாதகமாகத் திருப்பிக் கொள்வதற்காக அதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வதில்லையா!! அது போலத்தான், blogspot தடையின் போது நிறய வலைப்பதிவுகள் இந்தியாவில் தெரியவில்லை. அதை ஒரு achievement போல் நான் போட்டுக் கொண்டேன்...!! :D

செந்தழல் ரவி said...

வீடியோ தெரியவில்லை...உதவுங்கள்

kathiravan said...

ப்பூ...........
இதென்ன பெரியவிஷயம்....

தகப்பனோடு இரண்டு மழ்லைசிறுவர்களை உயிரோடு எரித்தார்களே..

கருவிலிருக்கும் குழந்தையை சூலத்தை (Fork ??) உபயோகித்து....

அதற்க்கு முன்னால் இதெல்லாம் ஜுஜுபி...

Vajra said...

கத்துரவன்,

கேக்குறவன் கே யாக இருந்தால்...

Fork என்ன spoon ஜாடி, mug வைத்துக் கூட கொலை செய்வதாக அல்லது Steven segal படத்தில் வருவது போல் விரலால் கற்பிணிப்பெண்ணைக் குத்திக் கொன்றார்கள் என்று கூடச் சொல்வார்கள்..உங்களைப் போல், கத்துரவன், கதருபவன், கற்பழிப்பவன் தான் நம்புவான்..

Vajra said...

செந்தழல் ரவி,

macromedia flash player தேவை. அதை install செய்து கொள்ளுங்கள். பிறகு படம் தெரியும்.

Vajra said...

கதிரவன்,

உங்கள் பின்னூட்டங்கள் வெளியிட முடியாது..வெட்டியாக விவாதம் திசை திரும்புவது தவிர அதில் வேறேதும் இல்லை.

இந்துக்கள் கொல்கிறார்கள் என்று சொல்வதனால் இஸ்லாமியத் தீவிரவாதம் ஞாயமாகிவிடாது.

மருதநாயகம் said...

யூத விசுவாசிகளே!

குஜராத்தில் முஸ்லீம் பெண்களை கற்பழித்து தங்கள் அரிப்பை தீர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஸ்டவ் வெடித்ததால் எரிந்த இரயில் பெட்டியை டி.வி.யில் தொடர்ந்து காட்டினார்களே, அதற்கு என்ன் சொல்கொறீர்கள்?

Vajra said...

மருது,

மேலே, என் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது..
//
இந்துக்கள் கொல்கிறார்கள் என்று சொல்வதனால் இஸ்லாமியத் தீவிரவாதம் ஞாயமாகிவிடாது.
//

அது தான் உமக்கும்...குஜராதி ரயில் எரிப்பு பிரச்சனையைப் பற்றிய விவாதம் அல்ல இது..

Muse (# 5279076) said...

என்ற ஒரே நோக்கத்தில் ஸ்டவ் வெடித்ததால் எரிந்த இரயில் பெட்டியை

ஆமாம், ஆமாம். அதுவும் வெளியே கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு அல்லவா விபத்தினை ஏற்படுத்திக் கொண்டார்கள் இந்த பாஸிஸ வெறியர்கள்.

Vajra said...

மருது,

useless discussion...தங்கள் பின்னூட்டம் வெளியிட்டு டைம் வேஸ்ட் செய்ய விரும்பவில்லை.

மருதநாயகம் said...
This comment has been removed by a blog administrator.
மருதநாயகம் said...
This comment has been removed by a blog administrator.
மருதநாயகம் said...

democracy now என்று பதிவு போட்டுவிட்டு போலியாக இருக்காதே நண்பா

Vajra said...

எனக்கு என்னய்ய...வந்தது...வெட்டியான திம்மி அரசியல்வாதி சொல்வதை நம்பும் நீங்களும் உங்க்ளைப் போல் உள்ள திம்மிக்களும், இஸ்லாமியர்களும் என்ன சொல்வார்கள் என்பதை நீங்கள் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இங்கு யாருக்கும் இல்லை...ஆகயால் வெட்டியாக உங்கள் நேரத்தை இங்கே வீணடிக்காமல் உங்களுக்குத் தோன்றுவனவற்றை உங்கள் பதிவில் போய் எழுதிவைக்கவும்..

மற்றவர் வீட்டில் வந்து நடுவீட்டில் தான் நான் சிறுநீர் கழிப்பேன் என்று சொல்வதும், அதை ஒத்துக் கொள்வதினால் தான் ஜனநாயகம் என்று மிரட்டுவதும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் முக்கிய Strategy...

ஜனநாயகம் எல்லாம் ஜனங்களுக்குத் தான்...மற்ற உயிரினங்களுக்கு அல்ல...

மருதநாயகம் said...

கழிவறையில் தானே சிறுநீர், மலம் கழிக்க வேண்டும். அதனால் தான் இங்கு வந்தேன். ஆனால் இங்கோ சனநாயக நாற்றம் தாங்க முடியவில்லை

சிவமுருகன் said...

மருது,

//ஆனால் இங்கோ சனநாயக நாற்றம் தாங்க முடியவில்லை //

ஒத்துகிட்டா சரி

Vajra said...

//
ஆனால் இங்கோ சனநாயக நாற்றம் தாங்க முடியவில்லை
//

சனநாயகம் - நாற்றம்.

சர்வாதிகாரம் - வாசனையா ? துர்நாற்றமா ?