Hizzbula missile hit 3 floors building in Haifa Israel During the middle east crisis, war, between Hizzbula in Lebanon to the Israeli army, IDF. ஹெஸ்பல்லாக்கள் ஏவும் ராக்கெட்டுகள் விழுந்து நொறுங்கிய ஹைபா நகர மூன்றுமாடி கட்டிடம்... |
Monday, August 07, 2006
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அங்கே லெபனான்ங்கிற ஊரே நிமூலமா இருக்கு நீ ஒரே ஒரு கட்டடத்த பத்தி பேசுற
வஜ்ரா,
நீங்கள் பேப்பரே படிப்பதில்லையா? இங்கேயுள்ள ஸெக்யூலரிஸ பத்திரிக்கை ஒன்று இந்த கட்டிடத்தை வெடிவைத்து தகர்த்தது மொஸாதே என்பதை துப்பி அறிந்து, ஸாரி ... துப்பறிந்து சொல்லியுள்ளது. இனிமேல் இதுபோன்ற பொய்யான செய்திகளையெல்லாம் பரப்பும் உங்கள் நோக்கம் நிறைவேறாது. எங்களையெல்லாம் அவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியுமா?
உங்கள் குட்டைத்தான் மருத நாயகம் பின்வருமாறு கூறி உடைத்திருக்கிறாரே:
>>> அங்கே லெபனான்ங்கிற ஊரே நிமூலமா இருக்கு நீ ஒரே ஒரு கட்டடத்த பத்தி பேசுற <<<
லெபனான் என்பது ஒரு மிகச்சிறிய ஊர் என்கிற உண்மையை மறைத்து, அது ஒரு நாடு என்றும், அதன் தெற்குப் பகுதியை ஆக்கிரமித்துள்ள ஹெஸபுல்லா என்கிற இயக்கத்தின் மேல் மட்டும் இஸ்ரயீல் தாக்குதலை நடத்துகிறது என்றும் இனியும் நீங்கள் பொய் சொல்ல முடியாது. லெபனான் அரஸாங்கம் தலையிட மறுத்ததாலேயே இஸ்ரயீல் இது போன்ற தாக்குதல்களை செய்துவருகிறது என்று கூறுகிறீர்கள். இப்படி என்னவெல்லாம் பொய் சொல்லுகிறீர்கள் நீங்கள்? உங்கள் குட்டுக்களை வெளிப்படுத்த மருத நாயகம் வந்து விட்டார். பராக், பராக்.
வெற்றி....வெற்றி.. இஸ்ரேலியே நாட்டை வென்றுவிட்டோம்... எல்லா புகழும் இறைவனுக்கே..
இந்த மாதிரி ஒரு பில்டிங் விழும் போது போது அரேபியர்கள் பேசும் பேச்சு
அல்லாஹ் ஹு மான!
விழுந்து நொறுங்கியது அரபு மக்கள் வாழும் பகுதியில் என்றால் அவர்கள் ஜன்னத்தை அடையும் ஷஹீத் ஆவார்கள்...
விழுந்து நொறுங்கியது, யூதர் வீடு என்றால், அவர்கள் ஜெஹன்னும்மை அடையும் காபிர்கள் ஆவார்கள்.
a=b=c so a=c மாதிரி எவ்வளவு சிம்பிள் ஈக்வேஷன் பார்த்தீர்களா!!?
இறைவன் மிகப் பெரியவன்!!
Post a Comment