Monday, August 07, 2006

வலைப்பதிவு-Reuters-பட சித்துவேலை

Reuters போன்ற செய்தி நிறுவனங்கள், வெளியிடும் படங்கள் நம்பகத் தன்மை குறைந்து வருகின்றது.

முக்கியமாக அமேரிக்க வலைப்பதிவர்கள் சில நாட்களாக Reuters வெளியிட்ட பல இஸ்ரேல் லெபனான் போர் படங்கள் ஏகத்துக்கு Photoshop சித்துவேலை செய்யப்பட்டு இஸ்ரேலுக்கு எதிரான எண்ண அலை உருவாக்க வேண்டுவன போல் காட்சி அளிப்பதாக உண்மையை விளக்கிச் சொல்ல. Reuters தன் பழய படங்களை திரும்பப் பெற்றுக் கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

ynetல் வெளிவந்த செய்தி.

உண்மையை வெளிப்படுத்திய வலைப்பதிவு.

4 comments:

Muse (# 01429798200730556938) said...

வஜ்ரா,

இதற்குக் காரணம் ர்யூட்டரிலும் ஹிந்துத்துவவாதிகள் புகுந்துவிட்டதே. எனவே, உலக செய்தி ஸ்தாபனமான ர்யூட்டரில் உலகிலுள்ள இஸ்லாமியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

வஜ்ரா said...

மியூஸ்,

உலக அரங்கில் ஹிந்துத்வாவாதிகளைவிட ஸயனிஸ்ட்கள் தான் கொடியவர்கள்...அவர்கள் தான் ராய்ட்டர்ஸ் லெபனான் பட சித்துவேலையை அம்பலப் படுத்தி இஸ்ரேல் மீது கரிசனம் வரவழைக்கப் பார்க்கின்றனர்...!!

ஹிந்துத்வா "வி யா தி க ள்" இந்தியாவைவிட்டுத்தான் இஸ்லாமியத்தீவிரவாதத்தை துடைத்தெரியவேண்டும் என்று சொல்பவர்கள், ஆனால் ஸயனிஸ்டுகளோ உலகை விட்டே இஸ்லாமியத் தீவிரவாதத்தை துடைத்தெரியவேண்டும் என்று சொல்லும் நவீன யுக நாஜிக்கள்.

Muse (# 01429798200730556938) said...

வஜ்ரா,

அருமையாகச் சொன்னீர்கள். பிடியுங்கள் ஸெக்யூலரிஸ்ட் பட்டத்தை. இந்த பட்டத்தை பறக்க விட்டுக்கொண்டே கீழே இருப்பதையும் படித்து பாக்யமடையுங்கள்:

http://ibnubasheer.blogsome.com/2006/08/02/hughmiles/

வஜ்ரா said...

muse,

அதைப் பார்த்தேன்...கவிதை நயத்துடன், லெபனான் மக்களுக்காகப் பேச நினைப்பவர், தவறுதலாக ஹெஸ்பல்லாக்களை தூக்கியும் பிடிக்கிறார். சீக்கிரமே அவர் அதை உணருதல் நலம்.

ராய்ட்டர் மட்டுமில்லாமல், BBC போன்ற நிருவனங்களும் அந்த குறிப்பிட்ட ஆசாமி அனுப்பிய படங்களை வெளியிட்டு அதை திரும்பப் பெற்றுக் கொண்டது... நான் சுட்டியிருக்கும் அதே வலைப்பதிவில் உள்ள சமாச்சாரங்கள் தான்.

இவர்கள் போராட்ட முறையை பாருங்கள்... நூதனமாக Opinion உருவாக்கும் முறைகள்.. They all look very dangerous...