Friday, December 22, 2006

ஹிட்லர் - செய்தொழுகும் வெங்கோலன்

கிம் பேகர் என்ற பத்திரிக்கையாளர் சிக்காகோ ட்ரிபியூனில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

இந்தியர்கள், இந்துக்கள் மேல் படுபயங்கர காழ்ப்பு உள்ளவனால் மட்டுமே அப்படி எழுதியிருக்க முடியும்.


It's not clear why Hitler is popular in some circles. Some experts say it's because of a belief that Indians were the original Aryan race. Others say it's because Hitler used the traditional Hindu good-luck symbol of the swastika, rotating it slightly. Those who believe strongly in the caste system of India also may like Hitler's eugenics and race beliefs.


இந்தியாவில் ஹிட்லர் மிகவும் பாப்புலராம். இருக்கலாம். அதற்கு இந்துக்கள் (முக்கியமாக இந்து அடிப்படைவாதிகள் என்று முத்திரை குத்தப்படுபவர்கள்) தான் காரணமாம். ஹிட்லர் ஸ்வஸ்திகாவை திருடிக் கொண்டதும் அதைத் திருப்பிப் போட்டு இனப்படுகொலையில் ஈடுபட்டதும் தெரிந்தது. அதற்காக இந்துக்கள் ஹிட்லரை விரும்புபவர் அல்லர்.

ஹிட்லரின் ஆரிய இன கோட்பாடு எவ்வாறு இந்தியர்களைத் துண்டாடியது எனன்பது வலைப்பதிவு வரை வந்துவிட்டது. அதை கிழி கிழி என்றும் கிழித்தாகிவிட்டது இன்னும் இந்தியர்கள் அதை நம்பி ஹிட்லரைப் புக்ழ்கின்றனராம். (சில மடையர்கள் இருந்தால் பெரும்பான்மையோர் அப்படி இல்லை). இந்த வெள்ளைத்தோல் நீலக்கண் ஆரியக் கொள்கை இந்தியர்களின் மனவளர்ச்சியை குன்றச்செய்ய வெள்ளைக்கார பிரித்தானியர்கள் போட்ட திட்டம். அதில் இந்தியர்கள் பெருமையாக நினைக்கக் கூடிய எந்த விஷயத்தையும் வெளியாட்களினால் தான் நடந்தது என்ற எண்ணத்தை உருவாக்கவே வகுக்கப் பட்ட கோட்பாடு.

ஹிட்லருக்கு இந்தியர்கள் மேல் பாசம் இருந்ததாக எங்குமே படித்ததில்லை. வாய்ப்பு கிடைத்திருந்தால் யூதர்களைப் போட்டுத்தள்ளியது போல் இந்தியர்களையும் சுத்திகரிப்பு செய்திருப்பான். செய்தான் என்பது வேறு விஷயம். ஹிட்லரின் ஜெர்மனியில் ஜிப்சீக்கள், ரோமா போன்ற இந்திய வம்சாவழி வந்த நாடோடிகள் துரத்தப்பட்டு கொல்லப்பட்டது கிம் பேகர் அறியாமலா இருக்கிறார் ?

வாஜ்பயீ பிரதமாராக இருந்தபோது இந்திய வம்சாவழி நாடோடிகளை "வீட்டிற்கு திரும்புமாரு" அழைப்பும் விடுத்தவர்.

பால்தாக்கரே போன்ற சிலர் ஹிட்லரை புகழ்ந்து சில இடங்களில் பேசியிருக்கிறார் என்பதற்காக ஒட்டு மொத்த இந்துக்களை ஹிட்லரின் அடிவருடிகளாக சித்தரிப்பது கேவலமான விஷயம்.

Those who believe strongly in the caste system of India also may like Hitler's eugenics and race beliefs போன்ற வார்த்தைகள் முட்டாள்களால் மட்டுமே சொல்லமுடியும். சாதி பற்றி என்ன தெரியும் இந்த ஆளுக்கு ?

இந்தியாவின் சாதி போர்துகீசிய casta விலிருந்து வரும் caste சொல்லுக்கு சற்றும் பொருத்தமில்லாதது. இதுபோன்ற அடிப்படை தவறுகளை வெள்ளைக்காரனுக்கு விற்பதால் இந்தியா பற்றிய, மற்றும் இந்திய இந்துக்களைப் பற்றி முக்கியமாக politically active assertive இந்துக்களைப் பற்றி பிரபலமான தவறான அபிப்பிராயத்தை வலுப்பெறச் செய்கிறார்.



In Gujarat, textbooks have praised Hitler's leadership abilities, fascism and the Nazi movement. Until recently, state social studies textbooks have featured chapters on "Hitler, the Supremo" and "Internal Achievements of Nazism." The textbooks have been changed slightly this year but still barely mention the Holocaust.

This is the same state where Hindu-led riots led to the deaths of more than 1,000 Muslims in the spring of 2002. Several investigations blamed the state government, led by a Hindu-right political party, for permitting the riots.


குஜராத்தின் புத்தகத்தில் ஹிட்லரைப் புகழ்கிறதாம். அதற்கும் கோத்ரா கலவரத்திற்கும் தெளிவாக முடிச்சு போடுவதனால் முஸ்லீம்களை நல்லவர்களாக சித்தரிக்க நினைக்கிறார்.

கோத்ராவில் நடந்த விஷயம், அமேரிக்காவிலோ இங்கிலாந்திலோ, கிருத்தவர்களை ரயில் பெட்டியில் வைத்துக் கொழுத்தியிருந்தால் முஸ்லீம்கள் கதி என்னவாகியிருக்கும் ?

சுருக்கமாகச் சொன்னால், ஹிட்லரின் இனவாதக்கொள்கை ஐரோப்பாவின் சிக்கல். அதில் இந்தியர்கள் பங்கு சுத்தமாக இல்லை. யூத வெறுப்பு என்பது ஐரோப்பாவில் பரவலாக ஹிட்லருக்கு முந்தியும் இருந்துவந்துள்ளது இப்போதும் இருக்கிறது. இந்தியாவில் யூதர்கள் மிகவும் கண்ணியமாக சுயமரியாதையுடன் வாழ்கின்றனர். யூதர்களுக்கும் இந்துக்களுக்கும் என்றுமே பிரச்சனையே இருந்ததில்லை.


Hitler's autobiography, "Mein Kampf," flies off the shelves of many bookstores. The Bandra branch of Crossword, a major bookstore chain in the Mumbai area, sells 35 copies a week.


ஹிட்லரின் "மெயின் கெம்ஃப்" எந்த நாட்டில் அதிகம் விற்கிறது ?

Hitler book bestseller

Friday, December 01, 2006

எங்கே ஐலைய்யா ?

2006 செப்டெம்பர் 29 ம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஊர் முன்னிலையில் அவமானப் படுத்தப் பட்டு அதில் 18 வயது பெண்ணை மானபங்கப் படுத்தி வண்புணர்ச்சி செய்திருக்கின்றனர் எல்லாம் ஊர் கூடி நின்று வெடிக்கை பார்த்து கை கொட்டி அந்தக் கொடிய மிருகங்களை உர்ச்சாகப் படுத்தியுள்ளனர். கைர்லாஞ்சி கிராமத்தில் நடந்த இந்த கோர சம்பவம் ஒரு தேசிய அவமானம். இந்த சம்பவம் தேசிய அளவில் பல அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஸ்ஹ்டிரா மாநிலத்தில் பல இடங்களில் அதன் விளைவுகள் தெரிய ஆரம்பித்து விட்டன.

இதன் முக்கிய காரணம், அந்த குடும்பத்தினர் தலித் இனத்தவர்கள்.

இந்த அக்கிரமத்தை அரங்கேற்றியவர்கள் "மேல் சாதி" என்று சொல்லிக் கொள்ளும் OBC க்கள்.

தலித் intellectual சந்திரபன் பிரசாத் இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

Return of the Dalit panther


Amid cheers from the Kunbi men, women and children, the mother and daughter were first stripped. While they were being raped for about an hour, the Kunbi elders stood to give the culprits a standing ovation.

Did such things happen in Hitler's regime? In full public view, four people were butchered. This is India's social holocaust, where dominant Kunbis, a listed OBC caste inflicted humiliation while killing.

Atrocities on Dalits follow a pattern, often of a pan-India nature. Most Dalit killings are accompanied by inflicting humiliations. For instance, if the caste society decides to rape a Dalit woman, or target her dignity, attempts are made that more and more people came to know of it. That's the reason a rape is preceded by stripping the victim. Sometimes, there will be no physical injury, only humiliation. The idea is to convey a message - that, Dalits ought to know their social positioning. The Khairlanji medievalism is just one case in point. Such acts of barbarism are common all over India and it is just that this savagery caught the media attention and we are shocked.


OBC க்கள் தலித்துக்கள் மேல் கட்டவிழ்த்துவிடும் வன்முறையை Social holocaust என்று சொல்கிறார்.

ஒரு விதத்தில் இது உண்மையே.

இந்த அதி தீவிர "இந்து எதிர்ப்பு வலைத்தளத்தில்" முக்கியமாக இலங்கை தமிழர்களை எதிர்க்கும் பௌத்த வலைதளத்தில் படங்கள் போட்டிருக்கிறார்கள். படங்கள் கோரமானவை. மன முதிர்ச்சி உடையவர்கள் மட்டுமே பார்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இது வரை, தலித் விடுதலை என்றெல்லாம் பேசும் அறிவு சீவிகளிடமிருந்து ஒரு பேச்சுகூட இல்லை இதைப் பற்றி.

1. எங்கே, கஞ்சன் ஐலைய்யா ?

2. தலித்-பஹுஜன் (பஹுஜன் என்பது OBC க்களைக் குறிக்கும் சொல்) கூட்டு என்றெல்லாம் பேசிய இந்த அறிவாளி, தலித்-பஹுஜன் இணைந்து பிராமணர்களைக் கேள்வி கேட்கவேண்டும் என்று சொல்லியவர் இப்போது எங்கே ?

3. இந்த குற்றவாளிகளுக்கும் தூக்கு வழங்கக் கூடாது என்று சொல்பவர்கள் நம் அறிவு சீவிக் கூட்டத்தில் இருக்கலாம், தப்பில்லை, இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஆனால் இவர்கள் முட்டாள் தனத்தின் அளவு தன் நிகரில்லாக் கீழ் நிலையைத் தொடும் என்றால் அது இவர்கள் பேசும் இது போன்ற பேச்சில் தான். சந்தோஷ் சிங்கிற்கு தூக்கு வழங்குவது பற்றி பேச்சு மூச்சில்லை, ஆனால் அஃப்சலுக்கு என்றவுடன் இவர்கள் கொடி தூக்கியதும், தர்ணா செய்ததும் இதன் அடிப்படையில் பார்க்கையில், இவர்களைப் பார்த்து காரித் துப்பவேண்டும் என்று தோன்றுகின்றது.

4. இது காங்கிரஸ் ஆளும் மஹராஷ்டிரத்தில் நடந்த விஷயம், இதே பா.ஜ.க ஆளும் குஜராத்தில் நடந்திருந்தால் ?

5. எங்கே டீஸ்டா செடல்வாத், ஷபானா ஆஸ்மி மற்றும் இவர்கள் அடி வருடிகளான NGO ராஸ்கல்கள் ?

Saturday, November 25, 2006

வலைப்பதிவுகளில் நக்ஸலைட்கள்

இந்துஸ்தான் டைம்ஸில் வந்த இந்தச் செய்தியில் நக்ஸலைட்டுகள் வலைப்பதிவில் காலூன்றியதால் நக்சலைட்டுகளை ஒடுக்க அமைக்கப் பட்டப் போலீசாரும் வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்து internet ல் போர் செய்கிறார்களாம்.

நக்ஸலைட்டுகள் தங்கள் கொள்கையை வலைப்பதிவேற்றி வலையில் பிரச்சாரம் செய்கின்ற அளவுக்குப் போய்விட்டார்கள்.

நக்சலைட்டுகளுடன் கூட்டுச் சேர்ந்து இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க மாவோயிச புரட்சி செய்ய ஆசையிருந்தால் இதோ இந்த வலைத்தளத்திற்குச் செல்லவும். செல்பவர்கள் மீண்டும் இங்கே வரவேண்டாம். நக்சலைட்டுகளின் ஆதரவாளன் என்றால் என் அகராதியில் தலை நசுக்கப் படவேண்டிய நச்சுப் பாம்பு என்றே பொருள்.

போலீசாராலோ அல்லது அனானியாகவோ இயக்கப் படும் இந்த தளம் நக்ஸல் எதிரி தளம்.

இந்த நக்ஸல்வாத இயக்கத்தின் எதிரி தளத்தில் ASHA மற்றும் AID இந்தியா வை குறிவைத்தும் ஒரு சுட்டி இருக்கிறது. IIT ன் முன்னாள் மாணவரான திரு. சந்தீப் பாண்டே படம் போட்டு நக்ஸலைட்டுகளுக்கு உதவுபவர் என்றும் கூறியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் சூனாமியின் போது இது போல் AID மற்றும் ASHA போன்ற (NGO) எஞ்சி ஓ (எஞ்சியிருக்கும் ஒற்றர்களோ!?) க்களுக்கு பண உதவி செய்திருப்பின் அது நிச்சயம் நக்சலைட்டுகளுக்குச் சென்றிருக்கும் என்பது இவர்களது கூற்று.

Saturday, November 11, 2006

போலிகளிடமிருந்து இடது சாரிகளைக் காப்பாற்றுங்கள்

திண்ணையில் திரு. அருணகிரி எழுதிய இந்த கட்டுரை மிகவும் ஆழமான எண்ணத்தை தூண்டிவிட்டதால் இதனை இங்கே பதிகிறேன்.

இடது சாரி இந்துத்வம்

இதுவரை இந்துத்வா கொள்கை என்பது ஏதோ ஒரு அரசியல் கொள்கை அவ்வளவே என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் அருணகிரியின் இந்த கட்டுரையின் அர்த்தத்தை நான் சரியாகப் புரிந்து கொண்டுள்ளேன் என்றால் உண்மையான இடது சாரிகள் இடது சாரிகள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொள்பவர்களில் இல்லாமல் போய்க் கொண்டிருப்பதாகவே தோன்ற அரம்பித்துவிட்டது.

இடது சாரிகள் என்றாலே கேவலமான ஜந்துக்கள் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அந்த எண்ணம் மாறிவருகிறது. இவர்கள் உண்மையான இடது சாரிகள் அல்லர். சும்மா பதவிக்காக வேஷம் போடும் வெளிவேசக்காரர்கள் என்ற எண்ணம் தோன்ற அரம்பித்துவிட்டது.

உண்மையான இடது சாரிகள் இடது சாரி சிந்தனையை காக்கவேண்டும் என்ற அவசியத்தை திரு. அருணகிரி சொல்லியிருக்கிறார்.


உண்மையான இடதுசாரித்தனத்தை இடதுசாரிகளிடமிருந்து காப்பதும் மீட்பதும் இந்துத்துவத்தின் இன்றைய தலையாய கடமையாகும்.


இந்த நிலைக்கு இந்திய இடது சாரிச் சிந்தனையாளர்கள் செல்ல என்ன காரணம் என்பதை எல்லோரும் அறிவர். இந்த இடது சாரி சிந்தனையை இந்துத்வா சிந்தனையாளர்கள் மீட்பதில் வெற்றியடைந்தாலொழிய போலி இடது சாரிகளுக்கு இன்று இருக்கும் Political space மற்றும் அரசியல் செல்வாக்கை காலி செய்ய முடியாது என்றே தோன்றுகிறது.

Monday, October 16, 2006

செக்குலர் கூத்து

இந்தியாவில் அமேரிக்க Rock இசைக் கலைஞர் Slayer ன் புதிய ஆல்பம் விற்பனையிலிருந்து விலகிக் கொள்ளப் பட்டு இருக்கிறது. காரணம், அந்த ஆல்பத்தின் cover மற்றும் பாடல்கள்.

BBC ல் வந்த செய்தி.
Image Hosted by ImageShack.us

The band's Indian label, EMI Music, recalled stocks of Christ Illusion and had them destroyed.

Joseph Dias, of Mumbai's Catholic Secular Forum, said the album was "offensive and in very bad taste".

It was claimed that songs on the album, including Skeleton Christ and Jihad, offend both Muslims and Christians.

Censored version

The album cover depicts Christ with partially amputated limbs and a missing eye, set in a landscape littered with amputated heads.


A version of the album cover which conceals Christ is also available

EMI India said it withdrew the albums and destroyed them so no community would be offended by the material.

The company added that it had no plans to re-release the record at any time in India.

A censored version of the album cover has been produced, which shields the majority of the Christ-like figure with Slayer's logo.

In May, Indian protests at the film adaptation of The Da Vinci Code resulted in the addition of a disclaimer stating its content was fictitious.



M.F.ஹுசைன் வரைந்த பாரதமாதா, சீதா, துர்கா போன்ற படங்களை திரும்பப் பெறச்சொன்னால் "கருத்துச் சுதந்திரத்திற்கு" எதிரி என்று சொல்வார்கள். கம்மியூனல் பட்டம் கட்டப் படுவார்கள். இது போன்ற விஷயத்தில் அரசு மௌனம் காப்பதும், இதே Dias ஆசாமி, டா விஞ்சி கோட் படத்தினை தடை செய்யச் சொல்லி கூப்பாடு போட்டதும் அரசு விரைந்து வந்து தடை செய்தது. அப்புறம் டிஸ்கி போட்டு வெளியிட்டுவிட்டனர்.

இந்திய செகுலரிஸ்டுகளின் முகத்திரை கிழி கிழி என்று கிழிகிறது. கொஞ்சமேனும் லஜ்ஜை இருப்பின் இனி இந்துக்கள் விஷயத்தில் இதே போல் தங்கள் வாயையும், ___________யும் மூடிக்கொண்டு இருக்கவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

Saturday, October 14, 2006

தீபாவளி Fatwa

மலேசியா (truly asia!) வில் சிறுபான்மையின இந்துக்கள் தீபாவளி பண்டிகைக்கு இஸ்லாமியர் தீபாவளி வாழ்த்து தெரிவித்தல் இஸ்லாமுக்கு எதிரானது என்று Fauzi mustaffar என்ற மலேசிய அரசு ஷரியா சட்டதிட்ட கிளை தலைவர் ஒரு e-mail அனுப்பிய்ருக்கிறார்.

இந்த விஷயம் வெளியில் தெரிந்துவிட்டது.

உடனே, மலேசிய அரசு இது முஸ்தப்பரின் தனிப்பட்ட கண்ணோட்டம் என்று விலகி நிற்கிறது.



Fauzi Mustaffar, head of Shariah department, in an email directive to office staff has said that Diwali was a religious festival in which Hindu deities were worshipped and greeting Hindus on the occasion was like practising polytheism to Muslims.

"So Muslims who have inadvertently wished Hindus a Happy Diwali, Happy Durga Pooja or Happy Lakshmi Pooja must immediately repent and not repeat it in the future," Fauzi said in his e-mail, according to The Star daily.

Government distanced itself from the controversial directive. Abdullah Zin, a minister in Prime Minister Abdullah Badawi's Department, said the email sent by Mustaffar was his "personal view," according to the daily.

"He (Mustaffar) has no authority to say Muslims shouldn't wish Hindus because that is like a fatwa (edict). And fatwas can only come from the National Fatwa Council and Jakim," Zin was quoted as saying.

"Just because you wish someone Happy Diwali does not mean that you have embraced his beliefs and religion. It is not syirik (practising polytheism). In a multi-religious and multi-racial country like ours, it is important to live in harmony and be nice to one another," the minister said.

Fauzi when contacted said the email was in response to employees enquiries and meant only for internal circulation.


இத்தனையும் செய்துவிட்டு முஸ்தப்பர் சொல்லும் விஷயம் என்னவென்றால் அந்த மின் மடல் internal circulation க்கு மட்டும் தானாம்.

இதில் எழும் கேள்விகள் என்னவென்றால்,

1. ஷரியா சட்டத்தின் படி இந்துக்கள் பண்டிகைக்கு இஸ்லாமியர் வாழ்த்து தெரிவிக்கக் கூடாதா?

2. இந்துக்கள் மட்டும் ஏன் மாங்கா மடையர்கள் போல், ஈத் முபாரக், ரம்ஜான் வாழ்த்துக்கள், என்றெல்லாம் சொல்லவேண்டும்?

3. மலேசிய அரசு விலகி நின்றாலும் இந்த விஷயம் வெளியில் தெரியாமல் இருந்திருந்தால்?

இப்படி ஒரு அரசு இயந்திரத்தில் தலைவராகப் பணி செய்பவர் e-mail fatwa விடுகிறார் என்றால், அவர்களுடைய "மத-நல்லிணக்கம்" எத்தகயது என்பதை எண்ணிப்பார்க்க முடிகிறது.

மலேசிய அரசு ஒன்றும் தங்களை மதச்சார்பற்ற அரசாக அறிவித்துக் கொள்ளவில்லை. இருந்தபோதிலும் மலேசியா தான் இஸ்லாமிய நாடுகளிலேயே கொஞ்சமேனும் மத நல்லிணக்கம் காட்டி வந்திருக்கிறது. துருக்கி அடுத்ததாக.

இதே தீபாவளியை வைத்து இன்னுமொறு செய்தி படித்தேன்.

நேற்று வரை இந்து நாடாக இருந்த நேபாளத்தில் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கத் தடை விதித்துள்ளது.

ஆட்சியில் இருப்பது இடது சாரிக்கூட்டம். அவர்கள் சொல்லும் காரணத்தில் ஞாயம் கிஞ்சித்தும் இல்லை. பாதுகாப்பு காரணம் சொல்லப் படுகின்றது. அதற்கு ஆட்சியில் அமர்ந்து கொண்டு சட்டம் போடுவதை விடுத்து ஆஸ்பத்திரிகள் பல கட்டி அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தவேண்டியது தானே.

இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. நேபாளத்தில் இருந்துகொண்டு தன் நாட்டிற்கே துரோகம் செய்து ஆட்சியைப் பிடித்தவர்கள் தானே இவர்கள்.

இந்த கேவலத்துக்கு நம் மத்தியில் உலாவும் செஞ்சட்டைக்காரர்களின் ஆதரவு வேறு. "மகாராஜாவை மரியாதை"யுடன் வீட்டிற்கு அனுப்பிய இவர்கள் மக்களாட்சிக்கு கொடுக்கும் மரியாதை இவ்வளவு தானா?

Saturday, October 07, 2006

ஐ நா சபை பாதுகாப்பு கவுன்சிலில் வெனிசூலா- CPI (M)

கம்யூனிஸ்ட் பார்டி வலையிதளான People's Democracy ல் ஐ. நா பாதுகாப்பு கவுன்சிலில் வெனிசூலா வுக்காக இந்திய அரசு வாக்கு பதியவேண்டும் என்று சொல்லியிருக்கிறது.


The UPA government should make a categorical announcement that it backs Venezuela for the Security Council seat. The best time to do this would be during the prime minister’s visit to Brazil and Cuba.


இந்த பாதுகாப்பு சபைக்கன வாக்கெடுப்பு இந்த அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.

இதில் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இவர்கள் கொள்கைக்கு செய்யும் கடமையில் 100 ல் 1 பங்கேனும் நாட்டிற்குச் செய்தால் நன்மை உண்டாகும்.

தலீத் - மதமாற்றம்

கேந்திரபாதா என்னும் ஊரில் உள்ள சுமித்ரா என்ற பெண் தனது மாமனார் மற்றும் கணவர் தான் இந்து கடவுள்களை வழி பட தடுக்கின்றனர். கிருத்துவாக மாற கட்டாயப் படுத்துகின்றனர் என்று போலீசில் புகார் கொடுத்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் வந்துள்ளது.


"My husband and father-in-law pressurised me to change my religion. Last week they assaulted me when I again refused to convert, so I left my husband's house," she said.


இப்படிப் பட்ட மத மாற்றத்தை கட்டாய மத மாற்றம் என்று சொல்லாமல் வெறு என்ன சொல்வது.


"I am ready to die. But I will not change my religion," Sumitra added. Sumitra's marriage last year was not a happy event. A resident of Arunanagar village, near Kendrapada, she was allegedly raped by Padia Das in June 2005.


மதம் மாறுவதற்கு பதில் செத்துப் போய் விடுவேன் என்று சொல்லும் அளவிற்கு கட்டாயப் படுத்தப்பட்டிருக்குறாள் அந்தப் பெண்.

இந்த 19 வயது தலீத்துக்கு இருக்கும் சுய மரியாதை கூட இல்லாத ஜந்துக்கள் படித்துவிட்டு உலக ஞாயம் பேச வந்துவிடுகிறார்கள்.

இதெல்லாம் திரு. கஞ்சன் ஐலையா போன்ற தலீத் "பெருமகனாருக்கு"த் தெரியாமல் இருக்காது...அவர் தான் " நான் ஏன் இந்து அல்ல" என்று புத்தகம் எழுதி பெருமை தேடிக்கொண்டவராச்சே..! அவர் இதற்கெல்லாம் வருவாரா?

Monday, October 02, 2006

தலீத் தன்னிறைவு

உ.பி மானிலம், பராபங்கி என்னும் இடத்தில் தலீத்கள் மேல் சாதி பிராமணர்கள் தொந்தரவு தாங்காமல் அவர்களிடமிருந்து விலகி தாங்கள் முக்கிய சடங்குகளான திருமணம் திதி போன்றவற்றை தங்களுள் படித்தவர்களைவைத்து முடித்துக் கொண்டு விடுகின்றனர் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸில் செய்தி வெளியாகியிருக்கிறது.


In dozens of villages across the state, Dalits have stopped depending on Brahmin priests for weddings, funerals and other ceremonies. Instead, they have turned to a Buddhism-inspired book which has rituals that can be performed by any literate person. The wide use of the Bhim Patra, named after Bhimrao Ambedkar, is part of a quiet rebellion against upper-caste domination.

"We have nothing to do with the Brahmin pandits," said Chhabi Lal of Ghunghter village, 45 km from Lucknow. "They tell us, 'Your parents died; so to make their souls happy, give us a bed and a cow as gifts.' As if it is all going to reach them."


பிராமணர்களிடம் சாஸ்திர சம்பிரதாயம் கடைபிடித்து திருமணம், சடங்குகள் செய்வதைவிடுத்து அம்பேத்கார் ஆரம்பித்து வைத்த பீம்-பத்ர எனப்படும் புத்தகத்தில் கூறியபடி திருமணங்கள் நடத்திக் கொள்கின்றனர். இன்னும், அங்கே இருக்கும் பிராமணர்கள் திருந்தாமல் செய்தியில் சொல்லியிருப்பது போல் மூடத்தனமாக "உங்கப்பன் செத்துட்டான், எனக்கு மாடு குடு, ஆடு குடு" என்று கேட்டுக் கொண்டிருப்பதனால் தான் இந்த நிலை.




"We are all Hindus; we have not converted," said Mohan Lal Gautam, who sells books at a traffic intersection at Hazratgunj in Lucknow. "But we have stopped following the old rituals. We follow the Bhim Patra. There is no pandit, no worship of gods and goddesses, no dowry and no auspicious time for any wedding."

Amar Pal Bharti of Jyotiba Phule Nagar district said: "This is the result of our anger against the system. What do we have to do with the gods? Why worship someone we have not seen?"

Priests are feeling the heat. "Dalits have mostly stopped coming to us. They conduct their own ceremonies," said Jagdamba Prasad Bajpai, a priest at Deora village, Lucknow.


இதில் சந்தோஷமான விஷயம் என்னவென்றால், தலீத்கள் ஒரு சாதி வெறி பிடித்த பிராமணன் இருந்த இடத்தை வெளி நாட்டு மூளைச் சலவை செய்யப்பட்ட உள் நாட்டு மதப் போதகர்களை அமர்த்தி, கிருத்தவம், இஸ்லாம் என்று மத்திய கிழக்கு மதத்துக்குத் தாவாமல், இந்துவாகவே இருந்து சாதிக்கின்றனர் என்பது தான்.

Sunday, October 01, 2006

Beijing ல் மழை, தில்லியில் குடை

நம் காம்ரேடுகள் மாறிவருகின்றனர் என்று எண்ணியிருந்தேன். என் எண்ணத்தில் இப்படி மண் அள்ளிப் போடுவார்கள் என்று சற்றும் நினைக்கவில்லை. பழய குருடி, கதவைத் திரடி கதையாய், சீன கம்பெனிகளுக்கு ப்ரோக்கர் வேலை செய்ய ஆரம்பிக்கின்றனர்.

கதை என்னவென்றால்.

சீன டெலிகாம் கம்பெனிகள் இந்தியாவில் முதலீடு செய்வதை இந்தியா பாதுகாப்பு கருதி அனுமதிக்கவில்லை. இதை இடது சாரிக் கட்சி எதிர்த்து, இந்திய கம்பெனிகள் சீனாவில் முதலீடு செய்யும் போது சீனக் கம்பெனிகள் இந்தியாவில் முதலீடு செய்வதை ஏன் தடுக்கவேண்டும் என்று.

நல்ல கேள்வி தான், ஞாயமான கேள்வி தான். ஆனால் தடுத்து நிறுத்தப்பட்டது எந்த கம்பெனி?

நிறுவனத்தின் பெயர் Huawei

இந்த தகவல் தொலைத் தொடர்பு நிறுவனம் எத்தகயது என்பது பற்றி,

Revolution in Millitary affairs என்ற சொல்லாடல் அமேரிக்கா முதல் வளைகுடா யுத்தத்தில் கையாண்டது. அப்போது கொண்டுவரப்பட்ட தொழில் நுட்பம் தான் அது. அதில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆர்மியுடன் கூட்டமைத்து ஆர்மியை மேம்படுத்தவும், கம்ப்யூடரைஸ் செய்யவும் அடுத்தகட்டமாக தகவல் பரிமாற்றத்தை துரித கதியில் செலுத்தவும் செய்யப்படும் தொழில் நுட்ப மாற்றமே.

சீனா அதன் படைகளை இது போல் புதிய பரிணாமத்தில் கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றது. இதனால் digital triangle என்று ஒன்று அமைத்து இதில் அரசு ஆராய்ச்சிக் கழகங்கள், தகவல் தொழில்னுட்ப நிறுவனங்கள், மற்றும் மில்லிடரி யை ஒரு குடைக்குள் கொண்டு வந்து தகவல் தொழில் நுட்பப் புரட்சி செய்திருக்கிறது. ஆப்டிகல் பைபர் கேபிள் மூலமும், மைக்ரோவேவ் மூலமும் தகவல் பரிமாற்றம் செய்வதை சீன மில்லிடரி ஏற்கனவே இதன் மூலம் பெற்றுவிட்டது.

Huawei என்ற நிறுவனம் முன்னாள் People's Liberation Army யில் இருந்த அதிகாரி ஒருவரால் ஆரம்பிக்கப் பட்ட நிறுவனம். சில ஆண்டுகள் முன்பு இன்னிறுவனம் $10 மில்லியன் கடன் அரசு வங்கியிலிருந்து பெற்றிருக்கிறது. சீன தூதுவர் சன் யூக்ஸி சீன கம்பெனி ஹுவேய்க்கு சம அந்தஸ்து கொடுத்து இந்தியாவிற்குள் அனுமதிக்குமாறு CPI M யிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் நமது காம்ரேடுகள் இந்தியா பாதுகாப்பு காரணமாக சீன நிறுவனத்தை அனுமதிக்காது இருப்பதை எதிர்த்து போர் கொடி தூக்கியுள்ளனர்.

இந்தியாவில் மட்டுமே இந்த சீன நிறுவனங்களுக்கு level playing field கொடுப்பது தடை செய்யப் படவில்லை. அமேரிக்கா, வியத்னாம், ஜப்பான், தென் கொரியா, எல்லோரும் இந்த நிறுவனம் சீன மில்லிடரியில் அங்கம் வகிக்கும் நிறுவனம் என்று சந்தேகப் படுகின்றனர். அதனால் இன்னிருவனத்திற்கு ஒரு level playing filed கொடுக்கவில்லை.

1962 ல் சீனா இந்தியாமீது படை எடுத்த நாடு. இந்தியாவின் strategic security க்கு முதல் எதிரி சீனா. பாகிஸ்தானுக்கு ரகசியமாக அனு ஆயுதம் வழங்கியது முதல், கஷ்மீரில் சட்டவிரோதமாக சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது வரை சீனா தன் Geopolitical purview வை விரிவாக்கிக் கொண்டு செல்கிறது.

வங்கதேசத்தில் நிலவும் ஏழ்மை நிலையைப் பயன் படுத்தியும், இலங்கையில் நடக்கும் இனவாதத்தைப் பயன் படுத்தியும், நேபாள மாவோவாதிகள் புரட்சியைப் பயன் படுத்தியும் சீனா இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கின்றது. இத்தகய நிலையில் சீன கம்பெனிகள், அதுவும் சந்தேகத்திற்கு உட்பட்ட நிறுவனங்கள் இந்தியாவிற்குள் அனுமதித்து தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்ளவேண்டுமா?

இதெல்லாம் அறியாதவர்களா நம் காம்ரேடுகள்...?

என்ன சொல்ல,

இன்றும், 1962ல் நடந்த சீனப் படை எடுப்பிற்கு நேரு தான் காரணம் என்று சொல்பவர்கள் இவர்கள் என்பதை நினைத்தாம் வேதனையாக இருக்கிறது.

இதைத்தான் Beijing ல் மழை பெய்தால் தில்லியில் குடை பிடிக்கும் கேசுகள் என்று சொல்கிறேன்.

Related news articles:

1. BSNL Portal
2. Indian Express
3. India Reacts

Sunday, September 24, 2006

வராக் - வெள்ளித்தாள் - வெஜிடேரியன்?


பல நாட்கள் முன்பு வந்த ஒரு மின் மடலில் படித்த செய்தி இது.

ஆரியபவன் போன்ற இனிப்பு பதார்த்தகடைகளில் வெள்ளித்தாள் போர்த்திய இனிப்புகளைப் பார்க்க முடியும். இந்த வெள்ளித்தாளை வராக் என்று அழைக்கின்றனர். இதன் முக்கிய பயன். 90-95% வெளிச்சத்தை இது பிரதிபலித்துவிடும். ஆதலால் இனிப்புப் பதார்த்தத்தினுள் பல வெளிச்சத்தினால் நிகழக்கூடிய வேதியல் மாற்றங்கள் நிகழாமல் பாதுகாக்கப் படும், கூடுதலாக இனிப்பின் சுவையை இது அதிகப்படுத்துவதாகவும் உள்ளது. இந்த வெள்ளித்தாள் செய்யும் முறை என்னவென்று பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

இது செய்யும் முறை, மாடு, எருது போன்ற உயிரினங்கள் இரைச்சிக்காக கொன்ற கசாப்புக் கடை முதலாளிகள், பயன் படுத்தப்படாத குடல் போன்ற பகுதிகளை இந்த வராக் செய்பவர்களிடன் விற்றுவிடுகின்றனர். இதை அவர்கள் சுத்தம் செய்து சதுரம் சதுரமாக வெட்டி நோட்டுப் புத்தகம் போல் வைத்துக் கொண்டு, அதன் நடுவில் மெல்லிய வெள்ளித்தாளை வைத்து பேக் செய்கின்றனர்.

இந்தத் தாளை இனிப்பின் மீது போர்த்துவதன் முன்பு, உருளைக் கட்டை கொண்டு அடித்து மேலும் மெலிதாக்கு கின்றனர். இந்த அடிக்கு எந்த பொருளும் கிழியாமல் போகாது, மாட்டுக் குடல் தவிர. பால் சம்பந்தப்பட்ட இனிப்புகள், ராஜஸ்தானி, குஜராத்தி இனிப்புகளின் மேல் இதைப் பயன் படுத்துகின்றனர்.

இதை அறிந்தே பல வெஜிடேரியன் என்று தங்களை காட்டிக் கொள்ளும் மக்கள் உண்கின்றனர். ஜெயின் மதத்தவர் முக்கியமாக. மேனகா காந்தி (ஆம், இந்தியாவின் இன்னொரு மருமகள்!!...sorry.. இந்திராவின் !!) முன்பு நடத்திக் கொண்டிருந்த தொலைக்காட்சிப் நிகழ்ச்சியில் (Heads and tails) இதைப் பற்றி கூறியுள்ளார்.

Saturday, August 19, 2006

பாகிஸ்தானின் லிபரல் பார்வை

இர்பன் ஹுசைன் என்ற பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர் தெளிவாகச் சொல்வது கூட நம் இடது சாரிகள் செய்வதில்லை என்பது வேதனையான உணமை.

செய்திக் கட்டுரை


In Pakistan, we are in a constant state of denial about the unacceptable level of violence associated with religion prevalent in our society. Since Zia's days when he encouraged the rise of sectarian and ethnic militias, the country has been racked by an unending spiral of violence.

And the state, far from cracking down on those who use religion to kill and maim, has sought to exploit these very groups as proxies in Afghanistan and Kashmir.

This has given these gangs a legitimacy that has emboldened them to recruit and raise money openly.

Indeed, they are now so deeply embedded in our society at so many levels that it is hard to see how the tide can be turned, even if any government in the foreseeable future does muster up the political will and the courage to put the genie of extremism back into the bottle.

Many people in Britain are sceptical about the alleged plot, given the recent track record of the UK's intelligence agencies. But whatever evidence is finally produced, the arrests do suggest that there is a strong nexus between Islamic organisations in Pakistan, and young Muslims in Britain of Pakistani origin. One feature of extremist groups is that as soon as they are banned, they simply change their names and are back in business.

Thus, the Lashkar-i-Jhangvi has morphed into the Jamaat-ud-Dawa, with Hafeez Mohammad Saeed being the leader of both organisations. Although government spokesmen have tried to distance him from the alleged plot, it is hard to see how a militant group like the Lashkar can become a peaceful welfare organisation overnight.

For the first time, the Tablighi Jamaat is being accused of being a front for terrorist outfits. This organisation has long been viewed as a non-violent collection of devout Muslims whose primary concern is to spread Islam.

At its huge annual public gathering in Raiwind, it attracts hundreds of thousands of the faithful in what is described as the biggest congregation of Muslims outside Makkah. But here is what Alex Alexiv, vice-president for research at the Washington-based Centre for Security Policy says about the Jamaat: All Tablighis preach a creed that is hardly distinguishable from the radical Wahabi-Salafi jihadist ideology that so many terrorists share...


அவர் சொல்லும் மிக மிக முக்கியமான ஒன்று இது தான்...

In a recent survey of Muslims living in Britain, an overwhelming majority said they considered themselves Muslims first, and British next. In a secular society, this has come as a big surprise, specially considering the numerous social benefits received by the thousands of Muslims who do not contribute to the system. And 40 per cent of Muslims would like to see Shariah law imposed in Britain. Despite this, 63 per cent of all Britons have a favourable impression of Muslims.


இந்தியாவின் நிலையும் இது தான். பெரும்பான்மை இந்துக்கள் இந்திய முஸல்மான்கள் நல்லவர்கள் என்று நம்புவதும், ஆனால் இந்திய முஸல்மான்களில் பெரும்பான்மையோர் தங்களை முஸ்லீம்களாகவே முதலில் பார்த்துக் கொள்வதும் பிறகு தான் இந்தியர் என்று பார்த்துக் கொள்வதுமாக உள்ளதால் வரும் பிரச்சனை தான் பிரித்தானியர்கள் இப்போது உணர்கிறார்கள்.


Back in Pakistan, the government is doing its best to put a favourable spin on its role in disrupting the alleged plot. Poor Tasnim Aslam, the Foreign Office spokesperson, has been pleading for greater recognition of Pakistan's efforts combating terrorism. But she and her bosses fail to realise that while they are determined to see only one side of the coin, the rest of the world is bent on examining the other side very closely indeed. And what they see is the country to which would-be suicide bombers travel to receive indoctrination and training. Canadian, American, British and French newspapers that I have been reading recently have all carried articles and leaders about the now infamous "Pakistan connection".

It is clear that our current policy of stout denial fools nobody. Anybody visiting Pakistan now sees a country in the grip of growing religious fervour. We have unwittingly created an environment where extremism and terrorism breed and multiply. Unless we pull out our heads from the sand, we will not see the extent of the problem. And if we cannot see the problem, we cannot even begin to solve it.


மறுப்பு அரசியலை வெளிச்சம் போட்டு காட்டிய இர்பன் ஹுசைனுக்கு நன்றிகள் பல.

பாகிஸ்தானில் மட்டுமில்லாமல், இந்திய செகுலரிஸ்டுகள் செய்யும் அதே வெத்துவேட்டு மறுப்பு அரசியலின் நிலையும் தலையை மண்ணில் புதைத்துக் கொள்ளும் வான் கோழி நிலை தான் என்பது துரதிர்ஷ்டவசமான உண்மை.

இதில் இர்பன் ஹுசைன் மறந்தது என்ன வென்றால்...

"It is clear that our current policy of stout denial fools nobody"

Well, it does fool the certified liberal secularists on the other side of the border. பாகிஸ்தானை புகழ்ந்து வலைப்பதிவுகள் முதல் செய்திக் கட்டுரைகள் வரை எழுதித் தள்ளிய "திம்மி" க்களை.

Thursday, August 17, 2006

இஸ்லாமோ நாஜிஸம்

ஜெரூசலத்தின் முப்தி ஹிட்லருடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்யும் டாகுமெண்டரி.





ஹிட்லர் செய்த சதியை வெள்ளையடிக்கும் அளவிற்குப் போவார்களா நம் Liberal அறிவு வாளி கள்!!

Wednesday, August 16, 2006

சுய ஏளனம் - அமர்த்யா சென்

பாகிஸ்தான் செய்தி இதழ் Daily times குறிப்பிடும் செய்தியிலிருந்து.


Professor Amartya Sen, Nobel Prize laureate, has said that it is wrong to project India as a Hindu civilisation because its history has been diverse and to see its history in strictly Hindu terms can only miss a lot of India’s traditions.
..
Over the last two decades, the idea that Indian civilisation is a Hindu civilisation has gained some ground.

It has also led to considerable political intolerance, playing up Hindu-Muslim conflicts rather than constructive interactions. This has also gone with some targeting of minority groups, for example in Bombay in the early 1990s and in Gujarat in 2002. That is why I think that to understand India as a Hindu country is not only a big descriptive mistake, it is also politically nasty.

It is used to ignite the ferocity of an exclusive and allegedly dominant identity of the Hindus, and to undermine the common identity that all Indians can share.


இந்தியாவின் நாகரீகம் இந்து நாகரீகம் அல்லவென்றால் எது இந்து நாகரீகம். சவூதியில் இருக்கிறதே அதுவா? அல்லது ஜெரூசலத்தில் காணப்படும் நாகரீகத்தின் சின்னங்கள், அதுவா?

அது Politically correct இல்லாதனால் அது பொய்யென்று ஆகி விடாது..! மேலும் எது Political intolerance ?

இன்ஷா அல்லாஹ் We will take over India என்று கத்தும் கூட்டத்தை அடித்து விரட்டுவதா ?

சுவாமி விவேகானந்தர் சொன்னது நினைவுக்கு வருகின்றது.

Tell the truth boldly, whether it hurts or not. Never pander to weakness. If truth is too much for intelligent people and sweeps them away, let them go; the sooner the better.

அமர்த்யா சென் செய்வது Pandering to weakness...அதி மேதாவி அறிவாளிகள் செய்யும் அதே தவறு.

இஸ்ரேலிய அரபிக்களின் போர் அனுபவம்

இன்று Ynet news ல் வந்த செய்தியில் இஸ்ரேலிய அரபிக்களின் போர் அனுபவம் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.


Several Arab families decided to act on Hizbullah Chief Hassan Nasrallah's "recommendation" and leave rocket-stricken Haifa during the war in south Lebanon. They traveled to Palestinian towns like Bethlehem and Ramallah, and even to east Jerusalem, but soon after decided they had rather return home and face the rocket menace. The reason: The bad treatment awarded to them in hotels, restaurants and stores, as well as ongoing harassments of their wives and daughters on the part of the local residents.


அரபிக்கள் ஹெஸ்பல்லா தலைவர் ஹஸன் நஸரல்லா பேச்சைக் கேட்டு மேற்குக் கரை பகுதிக்கு சென்றதும். அங்கே அவர்கள் பட்ட கஷ்டங்கள், அங்கே உள்ள பிர அரபு "சகோ"தரர்கள் அவர்களை கேவலமான முறையில் நடத்தியதால் ராக்கெட் விழுந்தாலும் பரவாஇல்லை என்று திரும்பி வந்ததாகக் கூறுகின்றது செய்தி.

அரபிக்களிடம் இந்த விஷயம் தான் என்றுமே பிடிபடாத ஒன்று. ஜோர்டான், எகிப்து, மற்றும் சிரியா தொடுத்த போரின் போது பாலஸ்தீனர்களிடம் இப்படித்தான் அவர்கள் சொல்லி அகதிகளாக வெளியேற்றினர். இப்போது பாலஸ்தீனர் அகதிகள் பிரச்சனை என்று உள்ளது அது.

எப்படி ஒரு வெளி நாட்டவர் பேச்சைக் கேட்டு தங்கள் வீட்டைவிட்டுச் செல்ல மனம் வருகின்றது இவர்களுக்கு ? அவர்கள் சொந்த நாட்டின் மேல் வைத்திருக்கும் மரியாதை அவ்வளவு தானா ?

Tuesday, August 15, 2006

அஹமெதனிஜாத் வலைத்தளம் Hack செய்யப்பட்டது

ஈரானிய அதிபர் அஹமெதனிஜாத் அவர்கள் ahmedenijad.com என்ற வலைத்தளத்தில் அவர் எண்ணங்கள் கருத்துக்கள் எழுதுவது வழக்கம். இஸ்ரேலிய வலைப்பதிவர்கள் பலர் ஒரு முடிவுடன் ஒரே நேரத்தில் பலர் spam செய்ய முற்பட, வலைப்பக்க server down ஆனதாக Ynet news கூறுகிறது.

வேடிக்கை அந்த செய்தியின் அடியில் உள்ள readers comments தான்.

1. Ha ha!!!! How does it feel smart ass? (End)


(08.15.06)



2. crazy iranian was too cheap to buy anti-virus... (End)


(08.15.06)



3. Israel's proud

Well done guys.... thats the true potentntial of Israel. As lone as Israel is having an upper edge over technology no one can beat Israelis. We are proud of you......
rebellious , planet Earth (08.15.06)



4. My BLOG CrAShEd - " ANOTHER GREAT VICTORY AGAINST ZIONISTS"



Only hate-filled , religious pisswits can believe him.
Da Sphincter , Let it all out (08.15.06)


5. special offer

You nasty Iranian drek, can we offer you Norton securities as this weeks special offer, guess you know who developed it..lol
meg , Israel (08.15.06)

Monday, August 14, 2006

Saturday, August 12, 2006

ஜெட் ஏர்வேசில் தீவிரவாதி.

எக்ஸ்பிரஸில் வந்த செய்தியில் இந்தியாவின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை செய்பவர் ஒருவர் அஸ்மின் அமீர் தாரிக் லண்டனில் நடக்கவிருந்த தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபடவுள்ளதாக கிடைத்த செய்தியின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

லிபரல் மாபியாக்களிடமிருந்து அடிக்கடி கேட்கும் குரல். தீவிரவாதத்தில் ஈடுபடும் அனைவரும் People who have nothing to lose அதாவது அவர்கள் ஏழைகள், சோத்துக்கு சிங்கி அடிப்பவர்கள் அல்லது இழக்க ஒன்றும் இல்லாதவர்கள்.

இந்த அஸ்மின் அமீர் தாரிக் க்கு என்ன பணக்கஷ்டம் வந்து சேர்ந்தது. 23 வயதாகும் இவருக்கு லண்டனில் வேலை. நல்ல சம்பளம் இல்லாமலா இருக்கின்றது. அவர் இத்தகய தீவிரவாதச் செயலில் ஈடுபடத் தூண்டியது எது?

Friday, August 11, 2006

இயக்குனர் திரு. பச்சைத் தொப்பி.

Disclaimer:

வீடியோவைப் பார்க்கும் முன்.

படத்தில் பச்சிளங்குழந்தையின் மரணம் காட்டப்படுவதால் தயவு செய்து பார்ப்பவர்கள் மனதை திடப்படுத்திக் கொண்டு பார்க்கவேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன்.

Viewers discretion is adviced.




லெபனான் போரில் உயிரழந்த குழந்தைகளை வைத்து இஸ்ரேல் பக்கம் வெறுப்பைத் திருப்ப ஹெஸ்பல்லா PR ஆசாமியான அந்த பச்சை தொப்பிக்காரர் படப் பிடிப்பு நடத்தும் காட்சியை ஜெர்மன் செய்தித் தொலைக்காட்சி, ZAPP வெளியிட்டுள்ளது.

கனா வில் நடந்த கொடுமையான சம்பவத்தை விலைபேசி விற்கும் இத்தகய கயவர்கள் ஹெஸ்பல்லாக்கள். அவர்கள் எண்ணம் இஸ்ரேலின் அழிவு. அதற்காக யாரைவேண்டுமானாலும் பலியிடுவர்.

இறந்த குழந்தையைப் போய் இப்படி படம் பிடித்து தன் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கும் மூடர்கள் எந்த பட்டியலில் சேர்ப்பது. விடுதலைப் போராட்ட வீரர்களா? தீவிரவாதிகளா?

லண்டன் சம்பவத்தின் தீவிரவாதிகளின் பெயர்பட்டியல்

சில நாட்களுக்கு முன்னர் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புரப்படவிருந்த பல விமானங்களில் நடுவானில் குண்டுவெடித்து தகர்க்க மேற்கள்ளப்பட்ட திட்டம் முறியடிக்கப் பட்டதைத் தொடர்ந்து இங்கிலாந்து வங்கி தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கும் நபர்களின் பெயர் பட்டியல் வெளியிட்டுருக்கின்றது.

அவர்கள் சுயலாபத்திற்காக பாகிஸ்தான் என்று ஒரு நாட்டை வெட்டிவைத்துச் சென்றனர். அந்த விஷ விதை முழைத்து மரமாகி அதன் பலன்களை "லண்டனிஸ்தான்" இன்று அனுபவிக்கின்றது என்றே எனக்குத் தோன்றுகிறது.


FINANCIAL SANCTIONS: TERRORIST FINANCING

Individuals

1. ALI, Abdula, Ahmed
DOB: 10/10/1980
Address: Walthamstow, London, United Kingdom

2. ALI, Cossor
DOB: 04/12/1982
Address: London, United Kingdom, E17

3. ALI, Shazad, Khuram
DOB: 11/06/1979
Address: High Wycombe, Buckinghamshire, United Kingdom

4. HUSSAIN, Nabeel
DOB: 10/03/1984
Address: London, United Kingdom, E4

5. HUSSAIN, Tanvir
DOB: 21/02/1981
Address: Leyton, London, United Kingdom, E10

6. HUSSAIN, Umair
DOB: 09/10/1981
Address: London, United Kingdom, E14

7. ISLAM, Umar
DOB: 23/04/1978
Address: High Wycombe, Buckinghamshire, United Kingdom

8. KAYANI, Waseem
DOB: 28/04/1977
Address: High Wycombe, Buckinghamshire, United Kingdom

9. KHAN, Assan, Abdullah
DOB: 24/10/1984
Address: London, United Kingdom, E17

10. KHAN, Waheed, Arafat
DOB: 18/05/1981
Address: London, United Kingdom, E17

11. KHATIB, Osman, Adam
DOB: 07/12/1986
Address: London, United Kingdom, E17

12. PATEL, Abdul, Muneem
DOB: 17/04/1989
Address: London, United Kingdom, E5

13. RAUF, Tayib
DOB: 26/04/1984
Address: Birmingham, United Kingdom

14. SADDIQUE, Muhammed, Usman
DOB: 23/04/1982
Address: Walthamstow, London, United Kingdom, E17

15. SARWAR, Assad
DOB: 24/05/1980
Address: High Wycombe, Buckinghamshire, United Kingdom

16. SAVANT, Ibrahim
DOB: 19/12/1980
Address: London, United Kingdom, E17

17. TARIQ, Amin, Asmin
DOB: 07/06/1983
Address: Walthamstow, London, United Kingdom, E17

18. UDDIN, Shamin, Mohammed
DOB: 22/11/1970
Address: Stoke Newington, London, United Kingdom

19. ZAMAN, Waheed
DOB: 27/05/1984
Address: London, United Kingdom, E17

Thursday, August 10, 2006

10 ஆண்டுகளாக ஒரே ஹீரோ!

நடந்து வரும் லெபனான் போரில் சிவிலியன் மரணம் ஏர்படுவதாக இணயத்தில் தீவிரவாதிகளுக்கு சார்பாகப் பேசும் Pan islamic propagandists கவனிக்கவேண்டிய விஷயங்கள் சில, நான் படித்த செய்திகளில் காண்கிறேன்...

உதாரணமாக, இந்த ஜெர்மன் மொழி நாளிதளில் வெளிவந்த செய்தியும் படங்களும்.


1996ல் காட்டப்படும் படத்திலும், பத்து ஆண்டுகள் கழித்து இன்று நடந்துவரும் போர் படங்களிலும் ஒரே ஆசாமி ஒரே தொப்பியுடன் ஒரு இறந்த குழந்தையை தூக்கிவருவது காட்டப்படுகின்றது. எது உண்மை?

TCS daily ல் பீடர் க்ளோவர் எழுதிய இந்த கட்டுரையைப் பார்க்க. போர் தந்திரங்களில் உலகம் பார்க்காத அழவிற்கு அனுதாப அலை உருவாக்க இஸ்லாமியத் தீவிரவாதத்தின் அடி வருடிகள் செய்யும் லீலைகளையும் தவறுதலாக வெளியிட்டு வலைப்பதிவாளர்களிடம் மாட்டிக் கொண்டு செய்திகளையும் படங்களையும் திரும்பப் பெற்றுக் கொள்ளும் New York times, Reuters செய்தி நிறுவனங்களையும் தெளிவாக அலசியிருக்கிறார்.

முதலில் Accusation, உடனடியாக இஸ்ரேல் மீது வெறுப்பு திரும்பிவிடும், உண்மை சில வலைப்பதிவர்கள் வெளியிட்ட உடன் மூன்றாம் பக்கத்தில் மன்னிப்பு மற்றும் படங்கள் திரும்பப் பெறுவதாகச் செய்தி ஒரு ஓரத்தில் வெளியிடும். இதை நவீன யுக மெக்கார்த்தியிசம் என்று சொல்வதைத் தவிர வேறு எந்த ஒரு சொல்லும் எனக்குக் கிடைக்கவில்லை.

இதே Strategy தான் இந்தியாவிலும் இந்து அடிப்படைவாதிகள் என்று குற்றம் சாட்டப்படுபவர்கள் மீது செய்யப்பட்டு வருகின்றது. கேரளத்தில் சில ஆண்டுகள் முன் ஒரு கிறுத்தவ Nun கற்பழித்துக் கொல்லப்பட்டது உடனடியாக இந்து தீவிரவாதிகள் என்று பத்திரிக்கைகள் முட்டி மோதி செய்தித் தலையங்கள் வெளியிட்டன. விசாரணையில் அது செய்தது கிறுத்தவ மதத்தைச் சேர்ந்த சில கிரிமினல்களே என்று உருதியாயின. பிறகு செய்திகள திரும்பக் கூடப் பெறவில்லை அந்த செய்தி நிறுவனங்கள்.


படங்கள், செய்தித் துடுப்புகள் நன்றி: The Jawa Report

Tuesday, August 08, 2006

ஹெஸ்பல்லா எங்கிறுந்து ராக்கெட் ஏவுகிறார்கள்?

ஹெஸ்பல்லாகள் வீட்டிற்குள் இருந்து கொண்டு ஜன்னல் வழியாகவும், வெராண்டாவில் இருந்தும், மொட்டை மாடியில் இருந்து கொண்டும் தீபாவளி ராக்கெட் விடுவது போல், இஸ்ரேல் மீது கத்யூஷோத் ராக்கெட்டுகள் ஏவுகின்றனர்.

அதாவது சிவிலியன் தளத்தில் இருந்து கொண்டு மில்லிட்டரி வேலையைச் செய்வது. தீவிரவாதத்தைத் தவிர இது வேறென்ன?

பார்க்க இந்த வலைப்பதிவாளர் தளம்.
லெபனான் மக்கள் மீது அக்கரை காட்டுவது போல் ஹெஸ்பல்லாக்களுக்கு வக்காலத்து வாங்கும் இணயத் தீவிரவாதிகள் என்ன சொல்லப் போகிறார்கள் இதற்கு.

கம்யூனிஸ்டுகள் பண வேட்டை

CPM collecting money for Lebanon


Bold speeches, solidarity walks and a “cause” for raising funds — from Vietnam to Lebanon, the tradition goes on...

Lakhs of rupees are being raised by representatives of the Communist Party of India (Marxist) for, the Left activists swear, a “human cause” and not for the party’s own purposes.


உண்மையாக லெபனான் மக்களுக்குத்தான் அந்த பணம் போகப் போகிறது என்றால் நல்லது.

ஆமா, மும்பை குண்டுவெடிப்பில் செத்தார்களே, அவர்கள் எல்லாம் பூர்ஷ்வாக்களா?!!

Monday, August 07, 2006

ஹெஸ்பல்லா ராக்கெட் விழுந்து நொறுங்கிய கட்டிடம்

Hizzbula missile hit 3 floors building in Haifa Israel During the middle east crisis, war, between Hizzbula in Lebanon to the Israeli army, IDF.

ஹெஸ்பல்லாக்கள் ஏவும் ராக்கெட்டுகள் விழுந்து நொறுங்கிய ஹைபா நகர மூன்றுமாடி கட்டிடம்...

வலைப்பதிவு-Reuters-பட சித்துவேலை

Reuters போன்ற செய்தி நிறுவனங்கள், வெளியிடும் படங்கள் நம்பகத் தன்மை குறைந்து வருகின்றது.

முக்கியமாக அமேரிக்க வலைப்பதிவர்கள் சில நாட்களாக Reuters வெளியிட்ட பல இஸ்ரேல் லெபனான் போர் படங்கள் ஏகத்துக்கு Photoshop சித்துவேலை செய்யப்பட்டு இஸ்ரேலுக்கு எதிரான எண்ண அலை உருவாக்க வேண்டுவன போல் காட்சி அளிப்பதாக உண்மையை விளக்கிச் சொல்ல. Reuters தன் பழய படங்களை திரும்பப் பெற்றுக் கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

ynetல் வெளிவந்த செய்தி.

உண்மையை வெளிப்படுத்திய வலைப்பதிவு.

ஒரு அரேபியப் பெண்ணின் பார்வை...

பார்க்க படம் (இண்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் விண்டோஸ் மீடியா ப்ளேயர் தேவை)



இது கலாச்சாரங்களுக்கு இடையே ஆன போர் அல்ல...இது காட்டுமிராண்டித் தனத்திற்கும் மானுடத்திற்கும் இடையிலான போர் என்கிறார்.



நன்றி:

உலகின் 10 அதி பயங்கர புத்தகங்கள்..

Ten Most Harmful Books of the 19th and 20th Centuries

HUMAN EVENTS asked a panel of 15 conservative scholars and public policy leaders to help us compile a list of the Ten Most Harmful Books of the 19th and 20th Centuries. Each panelist nominated a number of titles and then voted on a ballot including all books nominated. A title received a score of 10 points for being listed No. 1 by one of our panelists, 9 points for being listed No. 2, etc. Appropriately, The Communist Manifesto, by Karl Marx and Friedrich Engels, earned the highest aggregate score and the No. 1 listing.

1. The Communist Manifesto


Authors: Karl Marx and Freidrich Engels
Publication date: 1848
Score: 74


2. Mein Kampf


Author: Adolf Hitler
Publication date: 1925-26
Score: 41


3. Quotations from Chairman Mao


Author: Mao Zedong
Publication date: 1966
Score: 38


4. The Kinsey Report


Author: Alfred Kinsey
Publication date: 1948
Score: 37


5. Democracy and Education


Author: John Dewey
Publication date: 1916
Score: 36


6. Das Kapital


Author: Karl Marx
Publication date: 1867-1894
Score: 31


7. The Feminine Mystique


Author: Betty Friedan
Publication date: 1963
Score: 30


8. The Course of Positive Philosophy


Author: Auguste Comte
Publication date: 1830-1842
Score: 28


9. Beyond Good and Evil


Author: Freidrich Nietzsche
Publication date: 1886
Score: 28


10. General Theory of Employment, Interest and Money


Author: John Maynard Keynes
Publication date: 1936
Score: 23